Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 15:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 15 1 இராஜாக்கள் 15:2

1 இராஜாக்கள் 15:2
மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.

Tamil Indian Revised Version
மூன்று வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.

Tamil Easy Reading Version
அபியா எருசலேமிலிருந்து மூன்று ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாய் அப்சலோமின் மகளான மாகாள்.

திருவிவிலியம்
அவன் எருசலேமில் மூன்று ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். அபிசலோமின் மகள் மாக்கா என்பவளே அவன் தாய்.⒫

1 Kings 15:11 Kings 151 Kings 15:3

King James Version (KJV)
Three years reigned he in Jerusalem. and his mother’s name was Maachah, the daughter of Abishalom.

American Standard Version (ASV)
Three years reigned he in Jerusalem: and his mother’s name was Maacah the daughter of Abishalom.

Bible in Basic English (BBE)
For three years he was king in Jerusalem: and his mother’s name was Maacah, the daughter of Abishalom.

Darby English Bible (DBY)
He reigned three years in Jerusalem; and his mother’s name was Maachah, a daughter of Abishalom.

Webster’s Bible (WBT)
Three years he reigned in Jerusalem. And his mother’s name was Maachah, the daughter of Abishalom.

World English Bible (WEB)
Three years reigned he in Jerusalem: and his mother’s name was Maacah the daughter of Abishalom.

Young’s Literal Translation (YLT)
three years he hath reigned in Jerusalem, and the name of his mother `is’ Maachah daughter of Abishalom;

1 இராஜாக்கள் 1 Kings 15:2
மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.
Three years reigned he in Jerusalem. and his mother's name was Maachah, the daughter of Abishalom.

שָׁלֹ֣שׁšālōšsha-LOHSH
שָׁנִ֔יםšānîmsha-NEEM
מָלַ֖ךְmālakma-LAHK
בִּירֽוּשָׁלִָ֑םbîrûšālāimbee-roo-sha-la-EEM
וְשֵׁ֣םwĕšēmveh-SHAME
אִמּ֔וֹʾimmôEE-moh
מַֽעֲכָ֖הmaʿăkâma-uh-HA
בַּתbatbaht
אֲבִישָׁלֽוֹם׃ʾăbîšālômuh-vee-sha-LOME

இணை வசனம்

2 Chronicles 13:2
மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மிகாயாள்; அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்தது.

1 Kings 15:13
தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின தன் தாயாகிய மாகாளையும் ராஜாத்தியாய் இராத படிக்கு விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா நிர்மூலமாக்கி, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.

2 Chronicles 11:20
ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும், அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி, இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான்.


Tags மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான் அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்
1 இராஜாக்கள் 15:2 Concordance 1 இராஜாக்கள் 15:2 Interlinear 1 இராஜாக்கள் 15:2 Image