Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 15:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 15 1 இராஜாக்கள் 15:21

1 இராஜாக்கள் 15:21
பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை விட்டு திர்சாவிலிருந்துவிட்டான்.

Tamil Indian Revised Version
பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதைவிட்டு திர்சாவில் இருந்துவிட்டான்.

Tamil Easy Reading Version
பாஷா இத்தாக்குதலை அறிந்தான். எனவே ராமாவைப் பலப்படுத்துவதைவிட்டு, திர்சாவை நோக்கிச்சென்றான்.

திருவிவிலியம்
பாசா இதைக் கேள்வியுற்று, இராமாவைக் கட்டுவதை நிறுத்தி விட்டு, தீர்சா நகருக்குத் திரும்பினான்.⒫

1 Kings 15:201 Kings 151 Kings 15:22

King James Version (KJV)
And it came to pass, when Baasha heard thereof, that he left off building of Ramah, and dwelt in Tirzah.

American Standard Version (ASV)
And it came to pass, when Baasha heard thereof, that he left off building Ramah, and dwelt in Tirzah.

Bible in Basic English (BBE)
And Baasha, hearing of it, put a stop to the building of Ramah, and was living in Tirzah.

Darby English Bible (DBY)
And it came to pass when Baasha heard of it, that he left off building Ramah, and dwelt in Tirzah.

Webster’s Bible (WBT)
And it came to pass, when Baasha heard of it, that he left off building of Ramah, and dwelt in Tirzah.

World English Bible (WEB)
It happened, when Baasha heard of it, that he left off building Ramah, and lived in Tirzah.

Young’s Literal Translation (YLT)
and it cometh to pass at Baasha’s hearing, that he ceaseth from building Ramah, and dwelleth in Tirzah.

1 இராஜாக்கள் 1 Kings 15:21
பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை விட்டு திர்சாவிலிருந்துவிட்டான்.
And it came to pass, when Baasha heard thereof, that he left off building of Ramah, and dwelt in Tirzah.

וַֽיְהִי֙wayhiyva-HEE
כִּשְׁמֹ֣עַkišmōaʿkeesh-MOH-ah
בַּעְשָׁ֔אbaʿšāʾba-SHA
וַיֶּחְדַּ֕לwayyeḥdalva-yek-DAHL
מִבְּנ֖וֹתmibbĕnôtmee-beh-NOTE
אֶתʾetet
הָֽרָמָ֑הhārāmâha-ra-MA
וַיֵּ֖שֶׁבwayyēšebva-YAY-shev
בְּתִרְצָֽה׃bĕtirṣâbeh-teer-TSA

இணை வசனம்

1 Kings 14:17
அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்.

1 Kings 16:15
யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாள் ராஜாவாயிருந்தான்; ஜனங்கள் அப்பொழுது பெலிஸ்தருக்கு இருக்கிற கிபெத்தோனுக்கு எதிராகப் பாளயமிறங்கியிருந்தார்கள்.

1 Kings 15:17
ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்குவரத்தாயிராதபடிக்கு, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்.

2 Chronicles 16:5
இதைப் பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைவிட்டு ஒழிந்தான்.

Song of Solomon 6:4
என் பிரியமே! நீ திர்சாவைப்போல் செளந்தரியமும், எருசலேமைப்போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள்.


Tags பாஷா அதைக் கேட்டபோது ராமாவைக் கட்டுகிறதை விட்டு திர்சாவிலிருந்துவிட்டான்
1 இராஜாக்கள் 15:21 Concordance 1 இராஜாக்கள் 15:21 Interlinear 1 இராஜாக்கள் 15:21 Image