1 இராஜாக்கள் 18:41
பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.
Tamil Indian Revised Version
பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், சாப்பிட்டு குடியும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.
Tamil Easy Reading Version
எலியா ஆகாப் அரசனிடம், “போ, உணவு உண்ணும். மழை வரப்போகிறது” என்றான்.
திருவிவிலியம்
பின்பு, எலியா ஆகாபை நோக்கி, “நீர் போய் உணவும் பானமும் அருந்துவீர். ஏனெனில், பெருமழையின் ஓசை கேட்கிறது” என்றார்.
Title
மழை மீண்டும் வந்தது
Other Title
பஞ்சம் தீர்ந்து போதல்
King James Version (KJV)
And Elijah said unto Ahab, Get thee up, eat and drink; for there is a sound of abundance of rain.
American Standard Version (ASV)
And Elijah said unto Ahab, Get thee up, eat and drink; for there is the sound of abundance of rain.
Bible in Basic English (BBE)
Then Elijah said to Ahab, Up! take food and drink, for there is a sound of much rain.
Darby English Bible (DBY)
And Elijah said to Ahab, Go up, eat and drink; for there is a sound of abundance of rain.
Webster’s Bible (WBT)
And Elijah said to Ahab, Go up, eat and drink; for there is a sound of abundance of rain.
World English Bible (WEB)
Elijah said to Ahab, Get you up, eat and drink; for there is the sound of abundance of rain.
Young’s Literal Translation (YLT)
And Elijah saith to Ahab, `Go up, eat and drink, because of the sound of the noise of the shower.’
1 இராஜாக்கள் 1 Kings 18:41
பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.
And Elijah said unto Ahab, Get thee up, eat and drink; for there is a sound of abundance of rain.
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֵֽלִיָּ֙הוּ֙ | ʾēliyyāhû | ay-lee-YA-HOO | |
| לְאַחְאָ֔ב | lĕʾaḥʾāb | leh-ak-AV | |
| עֲלֵ֖ה | ʿălē | uh-LAY | |
| אֱכֹ֣ל | ʾĕkōl | ay-HOLE | |
| וּשְׁתֵ֑ה | ûšĕtē | oo-sheh-TAY | |
| כִּי | kî | kee | |
| ק֖וֹל | qôl | kole | |
| הֲמ֥וֹן | hămôn | huh-MONE | |
| הַגָּֽשֶׁם׃ | haggāšem | ha-ɡA-shem |
இணை வசனம்
1 Kings 17:1
கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
1 Kings 18:1
அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார்.
Ecclesiastes 9:7
நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்.
Acts 27:34
ஆகையால் போஜனம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான்.
Tags பின்பு எலியா ஆகாபை நோக்கி நீர் போம் போஜனபானம்பண்ணும் பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்
1 இராஜாக்கள் 18:41 Concordance 1 இராஜாக்கள் 18:41 Interlinear 1 இராஜாக்கள் 18:41 Image