1 இராஜாக்கள் 2:12
சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்; அவன் ராஜ்யபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது.
Tamil Indian Revised Version
சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்; அவனுடைய அரசாட்சி மிகவும் உறுதிப்பட்டது.
Tamil Easy Reading Version
இப்போது சாலொமோன் அரசன் தனது தந்தையின் சிங்காசனத்தில் அமர்ந்தான். அவன் ராஜ்யபாரம் முழுவதையும் தன் ஆளுகையின்கீழ் கொண்டு வந்தான்.
திருவிவிலியம்
சாலமோன் தம் தந்தை தாவீதின் அரியணையில் அமர்ந்தார். அவருடைய ஆட்சி உறுதியாக நிலைநாட்டப்பட்டது.
Title
சாலொமோன் மற்றும் அதோனியா
King James Version (KJV)
Then sat Solomon upon the throne of David his father; and his kingdom was established greatly.
American Standard Version (ASV)
And Solomon sat upon the throne of David his father; and his kingdom was established greatly.
Bible in Basic English (BBE)
And Solomon took his place on the seat of David his father, and his kingdom was made safe and strong.
Darby English Bible (DBY)
And Solomon sat on the throne of David his father; and his kingdom was established greatly.
Webster’s Bible (WBT)
Then Solomon was seated upon the throne of David his father; and his kingdom was established greatly.
World English Bible (WEB)
Solomon sat on the throne of David his father; and his kingdom was established greatly.
Young’s Literal Translation (YLT)
And Solomon hath sat on the throne of David his father, and his kingdom is established greatly,
1 இராஜாக்கள் 1 Kings 2:12
சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்; அவன் ராஜ்யபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது.
Then sat Solomon upon the throne of David his father; and his kingdom was established greatly.
| וּשְׁלֹמֹ֕ה | ûšĕlōmō | oo-sheh-loh-MOH | |
| יָשַׁ֕ב | yāšab | ya-SHAHV | |
| עַל | ʿal | al | |
| כִּסֵּ֖א | kissēʾ | kee-SAY | |
| דָּוִ֣ד | dāwid | da-VEED | |
| אָבִ֑יו | ʾābîw | ah-VEEOO | |
| וַתִּכֹּ֥ן | wattikkōn | va-tee-KONE | |
| מַלְכֻת֖וֹ | malkutô | mahl-hoo-TOH | |
| מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |
இணை வசனம்
2 Chronicles 1:1
தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்.
2 Samuel 7:12
உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.
2 Samuel 7:29
இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.
1 Kings 1:46
அல்லாமலும் சாலொமோன் ராஜாங்கத்துக்குரிய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறான்.
1 Chronicles 29:23
அப்படியே சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே, கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருந்து பாக்கியசாலியாயிருந்தான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.
Psalm 72:8
சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.
Psalm 89:36
அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.
Psalm 132:12
உன் குமாரர் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.
Tags சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான் அவன் ராஜ்யபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது
1 இராஜாக்கள் 2:12 Concordance 1 இராஜாக்கள் 2:12 Interlinear 1 இராஜாக்கள் 2:12 Image