Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 22:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 22 1 இராஜாக்கள் 22:16

1 இராஜாக்கள் 22:16
ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்தில் உண்மையைத்தவிர வேறொன்றையும் என்னிடம் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைமுறை உன்னை ஆணையிடச் செய்யவேண்டும் என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
ஆனால் ஆகாப், “கர்த்தருடைய அதிகாரத்தால் நீ பேசிக்கொண்டிருக்கவில்லை. நீ உன் சொந்த வார்த்தைகளைப் பேசுகிறாய். எனவே உண்மையைச் சொல்! எத்தனைமுறை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்? கர்த்தர் சொல்கிறதை எனக்குச் சொல்!” என்றான்.

திருவிவிலியம்
அப்பொழுது அரசன் அவரிடம், “ஆண்டவர் பெயரால் உண்மையைத் தவிர வேறெதையும் என்னிடம் சொல்லலாகாது என்று எத்தனை முறை உன்னை ஆணையிட வைப்பது?” என்றான்.

1 Kings 22:151 Kings 221 Kings 22:17

King James Version (KJV)
And the king said unto him, How many times shall I adjure thee that thou tell me nothing but that which is true in the name of the LORD?

American Standard Version (ASV)
And the king said unto him, How many times shall I adjure thee that thou speak unto me nothing but the truth in the name of Jehovah?

Bible in Basic English (BBE)
Then the king said to him, Have I not, again and again, put you on your oath to say nothing to me but what is true in the name of the Lord?

Darby English Bible (DBY)
And the king said to him, How many times shall I adjure thee that thou tell me nothing but truth in the name of Jehovah?

Webster’s Bible (WBT)
And the king said to him, How many times shall I adjure thee that thou tell me nothing but that which is true in the name of the LORD?

World English Bible (WEB)
The king said to him, How many times shall I adjure you that you speak to me nothing but the truth in the name of Yahweh?

Young’s Literal Translation (YLT)
And the king saith unto him, `How many times am I adjuring thee that thou speak nothing unto me but truth in the name of Jehovah?’

1 இராஜாக்கள் 1 Kings 22:16
ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்.
And the king said unto him, How many times shall I adjure thee that thou tell me nothing but that which is true in the name of the LORD?

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלָיו֙ʾēlāyway-lav
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
עַדʿadad
כַּמֶּ֥הkammeka-MEH
פְעָמִ֖יםpĕʿāmîmfeh-ah-MEEM
אֲנִ֣יʾănîuh-NEE
מַשְׁבִּיעֶ֑ךָmašbîʿekāmahsh-bee-EH-ha
אֲ֠שֶׁרʾăšerUH-sher
לֹֽאlōʾloh
תְדַבֵּ֥רtĕdabbērteh-da-BARE
אֵלַ֛יʾēlayay-LAI
רַקraqrahk
אֱמֶ֖תʾĕmetay-MET
בְּשֵׁ֥םbĕšēmbeh-SHAME
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Joshua 6:26
அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது; தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்.

1 Samuel 14:24
இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்: நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்க வேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேணும் போஜனம்பண்ணாதிருந்தார்கள்.

2 Chronicles 18:15
ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனை தரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்.

Jeremiah 42:3
உம்முடைய கண்கள் எங்களைக் காண்கிறபடியே திரளான ஜனங்களில் கொஞ்சப்பேரே மீந்திருக்கிறோம் என்றார்கள்

Matthew 22:16
தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவையில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

Matthew 26:63
இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

Mark 5:7
இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.

Acts 19:13
அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர்பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்சிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்.


Tags ராஜா அவனைப் பார்த்து நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்
1 இராஜாக்கள் 22:16 Concordance 1 இராஜாக்கள் 22:16 Interlinear 1 இராஜாக்கள் 22:16 Image