Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 5:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 5 1 இராஜாக்கள் 5:12

1 இராஜாக்கள் 5:12
கர்த்தர் சாலொமோனுக்குச் சொல்லியிருந்தபடியே அவனுக்கு ஞானத்தைத் தந்தருளினார்; ஈராமுக்கும் சாலொமோனுக்கும் சமாதானம் உண்டாயிருந்து, இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தர் சாலொமோனுக்குச் சொல்லியிருந்தபடியே அவனுக்கு ஞானத்தைத் தந்தருளினார்; ஈராமுக்கும் சாலொமோனுக்கும் சமாதானம்உண்டாயிருந்து, இருவரும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தர் வாக்குறுதி அளித்தபடி சாலொமோனுக்கு ஞானத்தைக் கொடுத்தார். ஈராமும் சாலொமோனும் சமாதானமாக இருந்தனர். இருவரும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துக்கொண்டனர்.

திருவிவிலியம்
ஆண்டவர் தாம் சாலமோனுக்கு வாக்களித்திருந்தபடியே அவருக்கு ஞானத்தைத் தந்தருளினார்.ஈராமும் சாலமோனும் நல்லுறவு கொண்டிருந்தனர். இருவரும் உடன்படிக்கை செய்து கொண்டனர்⒫

1 Kings 5:111 Kings 51 Kings 5:13

King James Version (KJV)
And the LORD gave Solomon wisdom, as he promised him: and there was peace between Hiram and Solomon; and they two made a league together.

American Standard Version (ASV)
And Jehovah gave Solomon wisdom, as he promised him; and there was peace between Hiram and Solomon; and they two made a league together.

Bible in Basic English (BBE)
Now the Lord had given Solomon wisdom, as he had said to him; and there was peace between Hiram and Solomon, and they made an agreement together.

Darby English Bible (DBY)
And Jehovah gave Solomon wisdom as he promised him. And there was peace between Hiram and Solomon; and they two made a league.

Webster’s Bible (WBT)
And the LORD gave Solomon wisdom, as he promised him: and there was peace between Hiram and Solomon; and they two made a league together.

World English Bible (WEB)
Yahweh gave Solomon wisdom, as he promised him; and there was peace between Hiram and Solomon; and they two made a league together.

Young’s Literal Translation (YLT)
And Jehovah hath given wisdom to Solomon as He spake to him, and there is peace between Hiram and Solomon, and they make a covenant both of them.

1 இராஜாக்கள் 1 Kings 5:12
கர்த்தர் சாலொமோனுக்குச் சொல்லியிருந்தபடியே அவனுக்கு ஞானத்தைத் தந்தருளினார்; ஈராமுக்கும் சாலொமோனுக்கும் சமாதானம் உண்டாயிருந்து, இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.
And the LORD gave Solomon wisdom, as he promised him: and there was peace between Hiram and Solomon; and they two made a league together.

וַֽיהוָ֗הwayhwâvai-VA
נָתַ֤ןnātanna-TAHN
חָכְמָה֙ḥokmāhhoke-MA
לִשְׁלֹמֹ֔הlišlōmōleesh-loh-MOH
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
דִּבֶּרdibberdee-BER
ל֑וֹloh
וַיְהִ֣יwayhîvai-HEE
שָׁלֹ֗םšālōmsha-LOME
בֵּ֤יןbênbane
חִירָם֙ḥîrāmhee-RAHM
וּבֵ֣יןûbênoo-VANE
שְׁלֹמֹ֔הšĕlōmōsheh-loh-MOH
וַיִּכְרְת֥וּwayyikrĕtûva-yeek-reh-TOO
בְרִ֖יתbĕrîtveh-REET
שְׁנֵיהֶֽם׃šĕnêhemsheh-nay-HEM

இணை வசனம்

1 Kings 3:12
உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.

Amos 1:9
மேலும்: தீருவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சகோதரன் உடன்படிக்கையை நினையாமல், சிறைப்பட்டவர்களை முழுதும் ஏதோமியர் கையில் ஒப்பித்தார்களே.

Genesis 21:32
அவர்கள் பெயர்செபாவிலே உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின் அபிமெலேக்கும், அவன் சேனாதிபதியாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

1 Kings 4:29
தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.

1 Kings 15:19
எனக்கும் உமக்கும் என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாய் வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப் போகும்படிக்கு, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச் சொன்னான்.

2 Chronicles 1:12
ஞானமும் விகேமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.

James 1:5
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.


Tags கர்த்தர் சாலொமோனுக்குச் சொல்லியிருந்தபடியே அவனுக்கு ஞானத்தைத் தந்தருளினார் ஈராமுக்கும் சாலொமோனுக்கும் சமாதானம் உண்டாயிருந்து இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்
1 இராஜாக்கள் 5:12 Concordance 1 இராஜாக்கள் 5:12 Interlinear 1 இராஜாக்கள் 5:12 Image