Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 6:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 6 1 இராஜாக்கள் 6:23

1 இராஜாக்கள் 6:23
சந்நிதி ஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமாயிருந்தது.

Tamil Indian Revised Version
மகா பரிசுத்த ஸ்தலத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமுமாக இருந்தது.

Tamil Easy Reading Version
வேலைக்காரர்கள் ஒலிவ மரத்தைக் கொண்டு இரண்டு கேருபீன்களின் உருவங்களை செய்தனர்.இவற்றை மகாபரிசுத்த இடத்தில் வைத்தனர். இவற்றின் உயரம் 15 அடி.

திருவிவிலியம்
கருவறையில் ஒலிவ மரத்தால் பத்து முழ உயரமான இரு கெருபுகளை அவர் செய்து வைத்தார்.

1 Kings 6:221 Kings 61 Kings 6:24

King James Version (KJV)
And within the oracle he made two cherubim of olive tree, each ten cubits high.

American Standard Version (ASV)
And in the oracle he made two cherubim of olive-wood, each ten cubits high.

Bible in Basic English (BBE)
In the inmost room he made two winged beings of olive-wood, ten cubits high;

Darby English Bible (DBY)
And he made in the oracle two cherubim of olive-wood, ten cubits high;

Webster’s Bible (WBT)
And within the oracle he made two cherubim of olive tree, each ten cubits high.

World English Bible (WEB)
In the oracle he made two cherubim of olive-wood, each ten cubits high.

Young’s Literal Translation (YLT)
And he maketh within the oracle two cherubs, of the oil-tree, ten cubits `is’ their height;

1 இராஜாக்கள் 1 Kings 6:23
சந்நிதி ஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமாயிருந்தது.
And within the oracle he made two cherubim of olive tree, each ten cubits high.

וַיַּ֣עַשׂwayyaʿaśva-YA-as
בַּדְּבִ֔ירbaddĕbîrba-deh-VEER
שְׁנֵ֥יšĕnêsheh-NAY
כְרוּבִ֖יםkĕrûbîmheh-roo-VEEM
עֲצֵיʿăṣêuh-TSAY
שָׁ֑מֶןšāmenSHA-men
עֶ֥שֶׂרʿeśerEH-ser
אַמּ֖וֹתʾammôtAH-mote
קֽוֹמָתֽוֹ׃qômātôKOH-ma-TOH

இணை வசனம்

Exodus 37:7
தகடாய் அடிக்கப்பட்ட பொன்னினால் இரண்டு கேருபீன்களையும் உண்டாக்கி, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலே,

1 Peter 1:12
தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது, பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.

Hebrews 1:14
இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?

Ezekiel 10:2
அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் இறையென்றார்; அப்படியே அவன் என் கண்காண உள்ளே பிரவேசித்தான்.

Isaiah 37:16
சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

Psalm 80:1
இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.

Psalm 18:10
கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக்கொண்டு பறந்தார்.

2 Chronicles 3:10
அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாய் உண்டுபண்ணினான்; அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.

Exodus 25:18
பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக.

Genesis 3:24
அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.


Tags சந்நிதி ஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான் ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமாயிருந்தது
1 இராஜாக்கள் 6:23 Concordance 1 இராஜாக்கள் 6:23 Interlinear 1 இராஜாக்கள் 6:23 Image