Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 7:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 7 1 இராஜாக்கள் 7:23

1 இராஜாக்கள் 7:23
வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வார்ப்பித்தான்; சுற்றிலும் சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்பு தொடங்கி மறுவிளிம்புமட்டும், அகலம் பத்துமுழமும், உயரம் ஐந்துமுழமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.

Tamil Indian Revised Version
வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வட்டவடிவில் கட்டினான்; சுற்றிலும் அதினுடைய ஒருவிளிம்பு துவங்கி மறுவிளிம்புவரை, அகலம் பத்துமுழமும், உயரம் ஐந்துமுழமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாக இருந்தது.

Tamil Easy Reading Version
வெண்கலத்தாலேயே வட்டவடிவில் ஒரு தொட்டியை ஈராம் அமைத்தான். அவர்கள், அதை “கடல்” என்று அழைத்தார்கள். இதன் சுற்றளவு 51 அடிகள், குறுக்களவு 17 அடியாகவும், ஆழம் 7 1/2 அடியாகவும் இருந்தன.

திருவிவிலியம்
அவர் ‘வார்ப்புக்கடல்’ அமைத்தார். அது வட்ட வடிவமாய் இருந்தது. அதன் விட்டம் பத்து முழம்; உயரம் ஐந்து முழம்; சுற்றளவு முப்பது முழம்.

Other Title
வார்ப்புக் கடல்§(2 குறி 4:2-5)

1 Kings 7:221 Kings 71 Kings 7:24

King James Version (KJV)
And he made a molten sea, ten cubits from the one brim to the other: it was round all about, and his height was five cubits: and a line of thirty cubits did compass it round about.

American Standard Version (ASV)
And he made the molten sea of ten cubits from brim to brim, round in compass, and the height thereof was five cubits; and a line of thirty cubits compassed it round about.

Bible in Basic English (BBE)
And he made a great metal water-vessel ten cubits across from edge to edge, five cubits high and thirty cubits round.

Darby English Bible (DBY)
And he made the sea, molten, ten cubits from brim to brim, round all about; and its height was five cubits; and a line of thirty cubits encompassed it round about.

Webster’s Bible (WBT)
And he made a molten sea, ten cubits from the one brim to the other: it was entirely round, and its hight was five cubits: and a line of thirty cubits encompassed it.

World English Bible (WEB)
He made the molten sea of ten cubits from brim to brim, round in compass, and the height of it was five cubits; and a line of thirty cubits compassed it round about.

Young’s Literal Translation (YLT)
And he maketh the molten sea, ten by the cubit from its edge unto its edge; `it is’ round all about, and five by the cubit `is’ its height, and a line of thirty by the cubit doth compass it round about;

1 இராஜாக்கள் 1 Kings 7:23
வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வார்ப்பித்தான்; சுற்றிலும் சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்பு தொடங்கி மறுவிளிம்புமட்டும், அகலம் பத்துமுழமும், உயரம் ஐந்துமுழமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.
And he made a molten sea, ten cubits from the one brim to the other: it was round all about, and his height was five cubits: and a line of thirty cubits did compass it round about.

וַיַּ֥עַשׂwayyaʿaśva-YA-as
אֶתʾetet
הַיָּ֖םhayyāmha-YAHM
מוּצָ֑קmûṣāqmoo-TSAHK
עֶ֣שֶׂרʿeśerEH-ser
בָּֽ֠אַמָּהbāʾammâBA-ah-ma
מִשְּׂפָת֨וֹmiśśĕpātômee-seh-fa-TOH
עַדʿadad
שְׂפָת֜וֹśĕpātôseh-fa-TOH
עָגֹ֣ל׀ʿāgōlah-ɡOLE
סָבִ֗יבsābîbsa-VEEV
וְחָמֵ֤שׁwĕḥāmēšveh-ha-MAYSH
בָּֽאַמָּה֙bāʾammāhba-ah-MA
קֽוֹמָת֔וֹqômātôkoh-ma-TOH
וְקָו֙הwĕqāwveh-KAHV
שְׁלֹשִׁ֣יםšĕlōšîmsheh-loh-SHEEM
בָּֽאַמָּ֔הbāʾammâba-ah-MA
יָסֹ֥בyāsōbya-SOVE
אֹת֖וֹʾōtôoh-TOH
סָבִֽיב׃sābîbsa-VEEV

இணை வசனம்

2 Kings 25:13
கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர் உடைத்துப் போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.

2 Chronicles 4:2
வெண்கலக் கடல்தொட்டியையும் வார்ப்பித்தான்; சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்புதொடங்கி மறுவிளிம்புமட்டும் பத்துமுழ அகலமும், ஐந்துமுழ உயரமும், சுற்றளவு முப்பதுமுழமுமாயிருந்தது.

Jeremiah 52:17
கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.

Exodus 30:18
கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக.

Exodus 38:8
ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாய்க் கூடின ஸ்திரீகளின் தர்ப்பணங்களாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்.

1 Chronicles 18:8
ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்; அதினாலே சாலொமோன் வெண்கலக் கடல்தொட்டியையும் தூண்களையும் வெண்கலத் தட்டுமுட்டுகளையும் உண்டாக்கினான்.

Jeremiah 52:20
சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல் தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல ரிஷபங்களும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத்துக்கு நிறையில்லை.

2 Kings 16:17
பின்னும் ராஜாவாகிய ஆகாஸ் ஆதாரங்களின் சவுக்கைகளை அறுத்துவிட்டு, அவைகளின்மேலிருந்த கொப்பரைகளை எடுத்து, கடல்தொட்டியைக் கீழே நிற்கிற வெண்கல ரிஷபங்களின் மேலிருந்து இறக்கி, அதைக் கற்களின் தளவரிசையிலே வைத்து,


Tags வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வார்ப்பித்தான் சுற்றிலும் சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்பு தொடங்கி மறுவிளிம்புமட்டும் அகலம் பத்துமுழமும் உயரம் ஐந்துமுழமும் சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது
1 இராஜாக்கள் 7:23 Concordance 1 இராஜாக்கள் 7:23 Interlinear 1 இராஜாக்கள் 7:23 Image