Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 8:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 8 1 இராஜாக்கள் 8:21

1 இராஜாக்கள் 8:21
கர்த்தர் நம்முடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கை இருக்கிற பெட்டிக்காக அதிலே ஒரு ஸ்தானத்தை உண்டாக்கினேன் என்றான்.

Tamil Indian Revised Version
கர்த்தர் நம்முடைய பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, அவர்களோடு செய்த உடன்படிக்கை இருக்கிற பெட்டிக்காக அதிலே ஒரு இடத்தை உண்டாக்கினேன் என்றான்.

Tamil Easy Reading Version
ஆலயத்திற்குள் பரிசுத்தப் பெட்டியை வைக்கவும் இடம் அமைத்துவிட்டேன். அப்பரிசுத்தப் பெட்டிக்குள் கர்த்தர் நமது முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கை இருக்கிறது. இந்த உடன்படிக்கையை அவர் நமது முற்பிதாக்களோடு எகிப்தை விட்டு வெளியே வந்ததும் செய்தார்” என்றான்.

திருவிவிலியம்
இதனுள் ஆண்டவர் நம் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த போது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை வைக்க, ஒரு தனி இடத்தையும் ஏற்பாடு செய்துள்ளேன்.”

1 Kings 8:201 Kings 81 Kings 8:22

King James Version (KJV)
And I have set there a place for the ark, wherein is the covenant of the LORD, which he made with our fathers, when he brought them out of the land of Egypt.

American Standard Version (ASV)
And there have I set a place for the ark, wherein is the covenant of Jehovah, which he made with our fathers, when he brought them out of the land of Egypt.

Bible in Basic English (BBE)
In it I have made a place for the ark, in which is the agreement which the Lord made with our fathers, when he took them out of the land of Egypt.

Darby English Bible (DBY)
And I have set there a place for the ark, wherein is the covenant of Jehovah, which he made with our fathers when he brought them out of the land of Egypt.

Webster’s Bible (WBT)
And I have set there a place for the ark, in which is the covenant of the LORD, which he made with our fathers, when he brought them from the land of Egypt.

World English Bible (WEB)
There have I set a place for the ark, in which is the covenant of Yahweh, which he made with our fathers, when he brought them out of the land of Egypt.

Young’s Literal Translation (YLT)
and set there a place for the ark, where `is’ the covenant of Jehovah which He made with our fathers in His bringing them out from the land of Egypt.’

1 இராஜாக்கள் 1 Kings 8:21
கர்த்தர் நம்முடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கை இருக்கிற பெட்டிக்காக அதிலே ஒரு ஸ்தானத்தை உண்டாக்கினேன் என்றான்.
And I have set there a place for the ark, wherein is the covenant of the LORD, which he made with our fathers, when he brought them out of the land of Egypt.

וָֽאָשִׂ֨םwāʾāśimva-ah-SEEM
שָׁ֤םšāmshahm
מָקוֹם֙māqômma-KOME
לָֽאָר֔וֹןlāʾārônla-ah-RONE
אֲשֶׁרʾăšeruh-SHER
שָׁ֖םšāmshahm
בְּרִ֣יתbĕrîtbeh-REET
יְהוָ֑הyĕhwâyeh-VA
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
כָּרַת֙kāratka-RAHT
עִםʿimeem
אֲבֹתֵ֔ינוּʾăbōtênûuh-voh-TAY-noo
בְּהֽוֹצִיא֥וֹbĕhôṣîʾôbeh-hoh-tsee-OH
אֹתָ֖םʾōtāmoh-TAHM
מֵאֶ֥רֶץmēʾereṣmay-EH-rets
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem

இணை வசனம்

Deuteronomy 31:26
நீங்கள் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்திலே வையுங்கள்; அங்கே அது உனக்கு விரோதமான சாட்சியாயிருக்கும்.

1 Kings 8:9
இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபின் கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கை பண்ணுகிறபோது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.

Exodus 34:28
அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.

Deuteronomy 9:9
கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.

Deuteronomy 9:11
இரவும் பகலும் நாற்பதுநாள் முடிந்து, கர்த்தர் எனக்கு அந்த உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகளைக் கொடுக்கிறபோது,

1 Kings 8:5
ராஜாவாகிய சாலொமோனும் அவனோடேகூடின இஸ்ரவேல் சபையனைத்தும் பெட்டிக்கு முன்பாக நடந்து, எண்ணிக்கையும் கணக்குமில்லாத திரளான ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டார்கள்.


Tags கர்த்தர் நம்முடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது அவர்களோடே பண்ணின உடன்படிக்கை இருக்கிற பெட்டிக்காக அதிலே ஒரு ஸ்தானத்தை உண்டாக்கினேன் என்றான்
1 இராஜாக்கள் 8:21 Concordance 1 இராஜாக்கள் 8:21 Interlinear 1 இராஜாக்கள் 8:21 Image