1 இராஜாக்கள் 8:31
ஒருவன் தன் அயலானுக்குக் குற்றஞ்செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன் வந்தால்,
Tamil Indian Revised Version
ஒருவன் தன் அருகில் உள்ளவனுக்கு விரோதமாகக் குற்றம் செய்திருக்கும்போது, இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பு வந்தால்,
Tamil Easy Reading Version
“எவனாவது ஒருவன் இன்னொருவனுக்குத் தப்பு செய்தால், அவன் இங்கே பலிபீடத்திற்குக் கொண்டு வரப்படுவான். அவன் குற்றவாளியாக இல்லாமல் இருந்தால், ஒரு சத்தியம் செய்துக்கொள்வான். தான் ஒன்றும் அறியாதவன் என்று அவன் வாக்குறுதி செய்யவேண்டும்.
திருவிவிலியம்
ஒருவர் தமக்கு அடுத்திருப்பவர்க்கு எதிராகப் பாவம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்தக் கோவிலில் உமது பீடத்தின் முன் ஆணையிடுமாறு கொண்டு வரப்பட்டால்,
King James Version (KJV)
If any man trespass against his neighbor, and an oath be laid upon him to cause him to swear, and the oath come before thine altar in this house:
American Standard Version (ASV)
If a man sin against his neighbor, and an oath be laid upon him to cause him to swear, and he come `and’ swear before thine altar in this house;
Bible in Basic English (BBE)
If a man does wrong to his neighbour, and has to take an oath, and comes before your altar to take his oath in this house:
Darby English Bible (DBY)
If a man have sinned against his neighbour, and an oath be laid upon him to adjure him, and the oath come before thine altar in this house;
Webster’s Bible (WBT)
If any man shall trespass against his neighbor, and an oath be laid upon him to cause him to swear, and the oath come before thy altar in this house:
World English Bible (WEB)
If a man sin against his neighbor, and an oath be laid on him to cause him to swear, and he come [and] swear before your altar in this house;
Young’s Literal Translation (YLT)
that which a man sinneth against his neighbour, and he hath lifted up upon him an oath to cause him to swear, and the oath hath come in before Thine altar in this house,
1 இராஜாக்கள் 1 Kings 8:31
ஒருவன் தன் அயலானுக்குக் குற்றஞ்செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன் வந்தால்,
If any man trespass against his neighbor, and an oath be laid upon him to cause him to swear, and the oath come before thine altar in this house:
| אֵת֩ | ʾēt | ate | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| יֶֽחֱטָ֥א | yeḥĕṭāʾ | yeh-hay-TA | |
| אִישׁ֙ | ʾîš | eesh | |
| לְרֵעֵ֔הוּ | lĕrēʿēhû | leh-ray-A-hoo | |
| וְנָֽשָׁא | wĕnāšāʾ | veh-NA-sha | |
| ב֥וֹ | bô | voh | |
| אָלָ֖ה | ʾālâ | ah-LA | |
| לְהַֽאֲלֹת֑וֹ | lĕhaʾălōtô | leh-ha-uh-loh-TOH | |
| וּבָ֗א | ûbāʾ | oo-VA | |
| אָלָ֛ה | ʾālâ | ah-LA | |
| לִפְנֵ֥י | lipnê | leef-NAY | |
| מִֽזְבַּחֲךָ֖ | mizĕbbaḥăkā | mee-zeh-ba-huh-HA | |
| בַּבַּ֥יִת | babbayit | ba-BA-yeet | |
| הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
இணை வசனம்
Exodus 22:8
திருடன் அகப்படாதேபோனால், அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் அவனைக் கொண்டுபோக வேண்டும்.
Leviticus 5:1
சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
Numbers 5:16
ஆசாரின் அவளைச் சமீபத்தில் அழைத்து, கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
2 Chronicles 6:22
ஒருவன் தன் அயலானுக்குக் குற்றம் செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச் சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பாக வந்தால்,
Proverbs 30:9
நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப்போஷித்தருளும்.
Tags ஒருவன் தன் அயலானுக்குக் குற்றஞ்செய்திருக்கையில் இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன் வந்தால்
1 இராஜாக்கள் 8:31 Concordance 1 இராஜாக்கள் 8:31 Interlinear 1 இராஜாக்கள் 8:31 Image