Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 9:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 9 1 இராஜாக்கள் 9:14

1 இராஜாக்கள் 9:14
ஈராம் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான்.

Tamil Indian Revised Version
ஈராம் ராஜாவிற்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான்.

Tamil Easy Reading Version
ஈராம் 9,000 பவுண்டு தங்கத்தை ஆலயம் கட்ட சாலொமோனுக்கு அனுப்பியிருக்கிறான்.

திருவிவிலியம்
ஈராம் நாலாயிரத்து எண்ணூற்று கிலோ* பொன்னை அரசருக்கு அனுப்பியிருந்தார்.

1 Kings 9:131 Kings 91 Kings 9:15

King James Version (KJV)
And Hiram sent to the king sixscore talents of gold.

American Standard Version (ASV)
And Hiram sent to the king sixscore talents of gold.

Bible in Basic English (BBE)
And Hiram sent the king a hundred and twenty talents of gold.

Darby English Bible (DBY)
And Hiram had sent to the king one hundred and twenty talents of gold.

Webster’s Bible (WBT)
And Hiram sent to the king one hundred and twenty talents of gold.

World English Bible (WEB)
Hiram sent to the king one hundred twenty talents of gold.

Young’s Literal Translation (YLT)
And Hiram sendeth to the king a hundred and twenty talents of gold.

1 இராஜாக்கள் 1 Kings 9:14
ஈராம் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான்.
And Hiram sent to the king sixscore talents of gold.

וַיִּשְׁלַ֥חwayyišlaḥva-yeesh-LAHK
חִירָ֖םḥîrāmhee-RAHM
לַמֶּ֑לֶךְlammelekla-MEH-lek
מֵאָ֥הmēʾâmay-AH
וְעֶשְׂרִ֖יםwĕʿeśrîmveh-es-REEM
כִּכַּ֥רkikkarkee-KAHR
זָהָֽב׃zāhābza-HAHV

இணை வசனம்

1 Kings 9:11
தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.

1 Kings 9:28
அவர்கள் ஓப்பீருக்குப்போய், அவ்விடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

1 Kings 10:10
அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அவ்வளவு கந்தவர்க்கங்கள் பிற்பாடு ஒருக்காலும் வரவில்லை.

1 Kings 10:14
சாலொமோனுக்கு வியாபாரிகளாலும், சுகந்த திரவிய வர்த்தகராலும், அரபிதேசத்து சகல ராஜாக்களாலும், மாகாணங்களின் அதிபதிகளாலும் வந்த பொன்னையல்லாமல்,

1 Kings 10:21
ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.


Tags ஈராம் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான்
1 இராஜாக்கள் 9:14 Concordance 1 இராஜாக்கள் 9:14 Interlinear 1 இராஜாக்கள் 9:14 Image