1 சாமுவேல் 11:15
அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள்.
Tamil Indian Revised Version
அப்படியே மக்கள் எல்லோரும் கில்காலுக்குப் போய், அந்த இடத்திலே கர்த்தருக்கு முன்பாக சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருக்கு முன்பாக சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
அனைவரும் கில்காலுக்குப் போனார்கள். அங்கே கர்த்தருடைய முன்னிலையில் ஜனங்கள் சவுலை அரசனாக்கினார்கள். கர்த்தருக்கு சமாதான பலிகளை கொடுத்தனர். சவுலும் இஸ்ரவேலரும் அதனை சிறப்பாக கொண்டாடினார்கள்.
திருவிவிலியம்
மக்கள் அனைவரும் கில்காலுக்குச் சென்று, அங்கே ஆண்டவர் திருமுன் சவுலை அரசராக்கி, நல்லுறவுப் பலிகளைச் செலுத்தினார்கள். சவுலும் இஸ்ரயேலும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
King James Version (KJV)
And all the people went to Gilgal; and there they made Saul king before the LORD in Gilgal; and there they sacrificed sacrifices of peace offerings before the LORD; and there Saul and all the men of Israel rejoiced greatly.
American Standard Version (ASV)
And all the people went to Gilgal; and there they made Saul king before Jehovah in Gilgal; and there they offered sacrifices of peace-offerings before Jehovah; and there Saul and all the men of Israel rejoiced greatly.
Bible in Basic English (BBE)
So all the people went to Gilgal; and there in Gilgal they made Saul king before the Lord; and peace-offerings were offered before the Lord; and there Saul and all the men of Israel were glad with great joy.
Darby English Bible (DBY)
And all the people went to Gilgal; and there they made Saul king before Jehovah in Gilgal; and there they sacrificed peace-offerings before Jehovah. And there Saul and all the men of Israel rejoiced exceedingly.
Webster’s Bible (WBT)
And all the people went to Gilgal; and there they made Saul king before the LORD in Gilgal: and there they sacrificed sacrifices of peace-offerings before the LORD; and there Saul and all the men of Israel rejoiced greatly.
World English Bible (WEB)
All the people went to Gilgal; and there they made Saul king before Yahweh in Gilgal; and there they offered sacrifices of peace-offerings before Yahweh; and there Saul and all the men of Israel rejoiced greatly.
Young’s Literal Translation (YLT)
and all the people go to Gilgal, and cause Saul to reign there before Jehovah in Gilgal, and sacrifice there sacrifices of peace-offerings before Jehovah, and there Saul rejoiceth — and all the men of Israel — very greatly.
1 சாமுவேல் 1 Samuel 11:15
அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள்.
And all the people went to Gilgal; and there they made Saul king before the LORD in Gilgal; and there they sacrificed sacrifices of peace offerings before the LORD; and there Saul and all the men of Israel rejoiced greatly.
| וַיֵּֽלְכ֨וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO | |
| כָל | kāl | hahl | |
| הָעָ֜ם | hāʿām | ha-AM | |
| הַגִּלְגָּ֗ל | haggilgāl | ha-ɡeel-ɡAHL | |
| וַיַּמְלִכוּ֩ | wayyamlikû | va-yahm-lee-HOO | |
| שָׁ֨ם | šām | shahm | |
| אֶת | ʾet | et | |
| שָׁא֜וּל | šāʾûl | sha-OOL | |
| לִפְנֵ֤י | lipnê | leef-NAY | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| בַּגִּלְגָּ֔ל | baggilgāl | ba-ɡeel-ɡAHL | |
| וַיִּזְבְּחוּ | wayyizbĕḥû | va-yeez-beh-HOO | |
| שָׁ֛ם | šām | shahm | |
| זְבָחִ֥ים | zĕbāḥîm | zeh-va-HEEM | |
| שְׁלָמִ֖ים | šĕlāmîm | sheh-la-MEEM | |
| לִפְנֵ֣י | lipnê | leef-NAY | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וַיִּשְׂמַ֨ח | wayyiśmaḥ | va-yees-MAHK | |
| שָׁ֥ם | šām | shahm | |
| שָׁא֛וּל | šāʾûl | sha-OOL | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| אַנְשֵׁ֥י | ʾanšê | an-SHAY | |
| יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| עַד | ʿad | ad | |
| מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |
இணை வசனம்
1 Samuel 10:8
நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழுநாள் காத்திரு என்றான்.
1 Samuel 10:17
சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் வரவழைத்து,
Exodus 24:5
இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள்.
1 Samuel 8:19
ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்; அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.
1 Samuel 12:13
இப்போதும் நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட ராஜா, இதோ, இருக்கிறார்; இதோ, கர்த்தர் உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார்.
1 Samuel 12:17
இன்று கோதுமை அறுப்பின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதினால், கர்த்தரின் பார்வைக்குச் செய்த உங்களுடைய பொல்லாப்புப் பெரியதென்று நீங்கள் கண்டு உணரும் படிக்கு, நான் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுவேன்; அப்பொழுது இடி முழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி,
1 Chronicles 29:21
கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.
Hosea 13:10
எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை இரட்சிக்கும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?
James 4:16
இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது.
Tags அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய் அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள்
1 சாமுவேல் 11:15 Concordance 1 சாமுவேல் 11:15 Interlinear 1 சாமுவேல் 11:15 Image