1 சாமுவேல் 14:12
தாணையம் இருக்கிற மனுஷர் யோனத்தனையும் அவன் ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தான் தன் ஆயுததாரியை நோக்கி: என் பின்னாலே ஏறிவா; கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
முகாமில் இருக்கிற மனிதர்கள் யோனத்தானையும் அவனுடைய ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்திற்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தான் தன் ஆயுததாரியைப் பார்த்து: என் பின்னாலே ஏறி வா, கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
கோட்டைக்குமேலிருந்த பெலிஸ்தர் “இங்கே வாருங்கள், உங்களுக்குப் பாடம் கற்பிக்கிறோம்!” என அவர்களை நோக்கிக் கூவினர். யோனத்தான் தன் உதவியாளரிடம், “மலைக்கு என்னைப் பின்தொடர்ந்து வா, கர்த்தர் பெலிஸ்தர்களை தோற்கடிக்க அடையாளம் காட்டினார்!” என்றான்.
திருவிவிலியம்
எல்லைக் காவலர் யோனத்தானுக்கும் அவர் தம் படைக்கலன்களைத் தாங்குவோனுக்கும் மறுமொழி கூறி, “எம்மிடம் வாருங்கள், உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்” என்றனர்.அப்போது யோனத்தான் தம் படைகளைத் தாங்குவோனிடம், “என் பின்னால் வா, ஏனெனில், ஆண்டவர் அவர்களை இஸ்ரயேலின் கையில் ஒப்புவித்துள்ளார்” என்றார்.
King James Version (KJV)
And the men of the garrison answered Jonathan and his armourbearer, and said, Come up to us, and we will show you a thing. And Jonathan said unto his armourbearer, Come up after me: for the LORD hath delivered them into the hand of Israel.
American Standard Version (ASV)
And the men of the garrison answered Jonathan and his armorbearer, and said, Come up to us, and we will show you a thing. And Jonathan said unto his armorbearer, Come up after me; for Jehovah hath delivered them into the hand of Israel.
Bible in Basic English (BBE)
And the armed men of the force gave Jonathan and his servant their answer, saying, Come up here to us, and we will let you see something. Then Jonathan said to his servant, Come up after me: for the Lord has given them up into the hands of Israel.
Darby English Bible (DBY)
And the men of the garrison answered Jonathan and his armour-bearer and said, Come up to us, and we will shew you something. And Jonathan said to his armour-bearer, Come up after me; for Jehovah has delivered them into the hand of Israel.
Webster’s Bible (WBT)
And the men of the garrison answered Jonathan and his armor-bearer, and said, Come up to us, and we will show you a thing. And Jonathan said to his armor-bearer, Come up after me: for the LORD hath delivered them into the hand of Israel.
World English Bible (WEB)
The men of the garrison answered Jonathan and his armor bearer, and said, Come up to us, and we will show you a thing. Jonathan said to his armor bearer, Come up after me; for Yahweh has delivered them into the hand of Israel.
Young’s Literal Translation (YLT)
And the men of the station answer Jonathan, and the bearer of his weapons, and say, `Come up unto us, and we cause you to know something.’ And Jonathan saith unto the bearer of his weapons, `Come up after me, for Jehovah hath given them into the hand of Israel.’
1 சாமுவேல் 1 Samuel 14:12
தாணையம் இருக்கிற மனுஷர் யோனத்தனையும் அவன் ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தான் தன் ஆயுததாரியை நோக்கி: என் பின்னாலே ஏறிவா; கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,
And the men of the garrison answered Jonathan and his armourbearer, and said, Come up to us, and we will show you a thing. And Jonathan said unto his armourbearer, Come up after me: for the LORD hath delivered them into the hand of Israel.
| וַיַּֽעֲנוּ֩ | wayyaʿănû | va-ya-uh-NOO | |
| אַנְשֵׁ֨י | ʾanšê | an-SHAY | |
| הַמַּצָּבָ֜ה | hammaṣṣābâ | ha-ma-tsa-VA | |
| אֶת | ʾet | et | |
| יֽוֹנָתָ֣ן׀ | yônātān | yoh-na-TAHN | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| נֹשֵׂ֣א | nōśēʾ | noh-SAY | |
| כֵלָ֗יו | kēlāyw | hay-LAV | |
| וַיֹּֽאמְרוּ֙ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO | |
| עֲל֣וּ | ʿălû | uh-LOO | |
| אֵלֵ֔ינוּ | ʾēlênû | ay-LAY-noo | |
| וְנוֹדִ֥יעָה | wĕnôdîʿâ | veh-noh-DEE-ah | |
| אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM | |
| דָּבָ֑ר | dābār | da-VAHR | |
| וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יֽוֹנָתָ֜ן | yônātān | yoh-na-TAHN | |
| אֶל | ʾel | el | |
| נֹשֵׂ֤א | nōśēʾ | noh-SAY | |
| כֵלָיו֙ | kēlāyw | hay-lav | |
| עֲלֵ֣ה | ʿălē | uh-LAY | |
| אַֽחֲרַ֔י | ʾaḥăray | ah-huh-RAI | |
| כִּֽי | kî | kee | |
| נְתָנָ֥ם | nĕtānām | neh-ta-NAHM | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| בְּיַ֥ד | bĕyad | beh-YAHD | |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
இணை வசனம்
2 Samuel 5:24
முசுக்கட்டைச் செடிகளின் துணிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தைமுறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.
1 Samuel 17:43
பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான்.
2 Kings 14:8
அப்பொழுது அமத்சியா யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லச்சொன்னான்.
2 Samuel 2:14
அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர் எழுந்து நமக்கு முன்பாகச் சிலம்பம் பண்ணட்டும் என்றான்; அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து அப்படிச் செய்யட்டும் என்றான்.
1 Samuel 14:10
எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான்.
Judges 7:15
கிதியோன் அந்தச் சொப்பனத்தையும் அதின் வியார்த்தியையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின் பாளயத்திற்குத் திரும்பிவந்து: எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,
Judges 4:14
அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.
Genesis 24:48
தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.
Genesis 24:42
அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால்,
Genesis 24:26
அப்பொழுது அந்த மனிதன் தலை குனிந்து, கர்த்தரைப் பணிந்து கொண்டு,
Tags தாணையம் இருக்கிற மனுஷர் யோனத்தனையும் அவன் ஆயுததாரியையும் பார்த்து எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள் உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள் அப்பொழுது யோனத்தான் தன் ஆயுததாரியை நோக்கி என் பின்னாலே ஏறிவா கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி
1 சாமுவேல் 14:12 Concordance 1 சாமுவேல் 14:12 Interlinear 1 சாமுவேல் 14:12 Image