1 சாமுவேல் 16:21
அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் சிநேகித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான்.
Tamil Indian Revised Version
அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் நேசித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான்.
Tamil Easy Reading Version
தாவீது சவுல் முன்பு போய் நின்றான். சவுலுக்கு தாவீதை மிகவும் பிடித்தது. அவன் சவுலின் ஆயுதங்களைச் சுமக்கும் உதவியாளனானான்.
திருவிவிலியம்
தாவீது சவுலிடம் வந்தவுடன் அரசவைப் பணியில் சேர்ந்து விட்டார். சவுல் அவர் மீது மிகவும் அன்பு கொண்டு அவரை தம் படைக்கலன் தாங்குவோனாக நியமித்தார்.
King James Version (KJV)
And David came to Saul, and stood before him: and he loved him greatly; and he became his armourbearer.
American Standard Version (ASV)
And David came to Saul, and stood before him: and he loved him greatly; and he became his armorbearer.
Bible in Basic English (BBE)
And David came to Saul, waiting before him: and he became very dear to Saul, who made him his servant, giving him the care of his arms.
Darby English Bible (DBY)
And David came to Saul, and stood before him; and he loved him greatly; and he became his armour-bearer.
Webster’s Bible (WBT)
And David came to Saul, and stood before him: and he loved him greatly; and he became his armor-bearer.
World English Bible (WEB)
David came to Saul, and stood before him: and he loved him greatly; and he became his armor bearer.
Young’s Literal Translation (YLT)
And David cometh in unto Saul, and standeth before him, and he loveth him greatly; and he is a bearer of his weapons.
1 சாமுவேல் 1 Samuel 16:21
அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் சிநேகித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான்.
And David came to Saul, and stood before him: and he loved him greatly; and he became his armourbearer.
| וַיָּבֹ֤א | wayyābōʾ | va-ya-VOH | |
| דָוִד֙ | dāwid | da-VEED | |
| אֶל | ʾel | el | |
| שָׁא֔וּל | šāʾûl | sha-OOL | |
| וַֽיַּעֲמֹ֖ד | wayyaʿămōd | va-ya-uh-MODE | |
| לְפָנָ֑יו | lĕpānāyw | leh-fa-NAV | |
| וַיֶּֽאֱהָבֵ֣הֽוּ | wayyeʾĕhābēhû | va-yeh-ay-ha-VAY-hoo | |
| מְאֹ֔ד | mĕʾōd | meh-ODE | |
| וַֽיְהִי | wayhî | VA-hee | |
| ל֖וֹ | lô | loh | |
| נֹשֵׂ֥א | nōśēʾ | noh-SAY | |
| כֵלִֽים׃ | kēlîm | hay-LEEM |
இணை வசனம்
Genesis 41:46
யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான்.
Proverbs 22:29
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
Deuteronomy 1:38
உனக்கு முன்பாக நிற்கிற நூனின் குமாரனாகிய யோசுவா அதில் பிரவேசிப்பான்; அவனைத் திடப்படுத்து; அவனே அதை இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகப் பங்கிடுவான்.
Deuteronomy 10:8
அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக் கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்.
1 Kings 10:8
உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.
Psalm 62:9
கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள்.
Psalm 118:9
பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
Psalm 146:3
பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரையும் நம்பாதேயுங்கள்.
Tags அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து அவனுக்கு முன்பாக நின்றான் அவன் இவனை மிகவும் சிநேகித்தான் அவனுக்கு இவன் ஆயுததாரியானான்
1 சாமுவேல் 16:21 Concordance 1 சாமுவேல் 16:21 Interlinear 1 சாமுவேல் 16:21 Image