Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 17:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 17 1 சாமுவேல் 17:18

1 சாமுவேல் 17:18
இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக் கொண்டுவா என்றான்.

Tamil Indian Revised Version
இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர்கள் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக்கொண்டுவா என்றான்.

Tamil Easy Reading Version
இந்த 10 பாலாடைக் கட்டிகளையும் உன் சகோதரர் குழுவின் 1,000 வீரருக்கு அதிபதியினிடம் கொடு. உன் சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும் பார். அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக ஏதேனும் வாங்கி வா!

திருவிவிலியம்
இந்தப் பத்து பால் கட்டிகளை ஆயிரத்தவர் தலைவனிடம் அளித்து விட்டு உன் சகோதரர் நலமுடன் இருக்கிறார்களா என்று கேட்டு அவர்களிடம் ஒரு அடையாளமொன்று பெற்றுவா” என்று கூறினார்.

1 Samuel 17:171 Samuel 171 Samuel 17:19

King James Version (KJV)
And carry these ten cheeses unto the captain of their thousand, and look how thy brethren fare, and take their pledge.

American Standard Version (ASV)
and bring these ten cheeses unto the captain of their thousand, and look how thy brethren fare, and take their pledge.

Bible in Basic English (BBE)
And take these ten cheeses to the captain of their thousand, and see how your brothers are and come back with a sign to say how they are.

Darby English Bible (DBY)
and carry these ten cheeses to the captain of the thousand, and visit thy brethren to see how they are, and take a pledge of them.

Webster’s Bible (WBT)
And carry these ten cheeses to the captain of their thousand, and see how thy brethren fare, and take their pledge.

World English Bible (WEB)
and bring these ten cheeses to the captain of their thousand, and look how your brothers fare, and take their pledge.

Young’s Literal Translation (YLT)
and these ten cuttings of the cheese thou dost take in to the head of the thousand, and thy brethren thou dost inspect for welfare, and their pledge dost receive.’

1 சாமுவேல் 1 Samuel 17:18
இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக் கொண்டுவா என்றான்.
And carry these ten cheeses unto the captain of their thousand, and look how thy brethren fare, and take their pledge.

וְ֠אֵתwĕʾētVEH-ate
עֲשֶׂ֜רֶתʿăśeretuh-SEH-ret
חֲרִצֵ֤יḥăriṣêhuh-ree-TSAY
הֶֽחָלָב֙heḥālābheh-ha-LAHV
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
תָּבִ֖יאtābîʾta-VEE
לְשַׂרlĕśarleh-SAHR
הָאָ֑לֶףhāʾālepha-AH-lef
וְאֶתwĕʾetveh-ET
אַחֶ֙יךָ֙ʾaḥêkāah-HAY-HA
תִּפְקֹ֣דtipqōdteef-KODE
לְשָׁל֔וֹםlĕšālômleh-sha-LOME
וְאֶתwĕʾetveh-ET
עֲרֻבָּתָ֖םʿărubbātāmuh-roo-ba-TAHM
תִּקָּֽח׃tiqqāḥtee-KAHK

இணை வசனம்

Genesis 37:14
அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.

1 Samuel 16:20
அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான்.

2 Samuel 17:29
தேனையும், வெண்ணெயையும், ஆடுகளையும், பால்கட்டிகளையும், தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனங்களுக்கும் சாப்பிடுகிறதற்குக் கொண்டுவந்தார்கள்; அந்த ஜனங்கள் வனாந்தரத்திலே பசியும் இளைப்பும் தவனமுமாயிருப்பார்கள் என்று இப்படிச் செய்தார்கள்.

Job 10:10
நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ?

Acts 15:36
சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான்.

1 Thessalonians 3:5
ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப் போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன்.


Tags இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக் கொண்டுவா என்றான்
1 சாமுவேல் 17:18 Concordance 1 சாமுவேல் 17:18 Interlinear 1 சாமுவேல் 17:18 Image