Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 17:54

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 17 1 சாமுவேல் 17:54

1 சாமுவேல் 17:54
தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்திலே வைத்தான்.

Tamil Indian Revised Version
தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன்னுடைய கூடாரத்திலே வைத்தான்.

Tamil Easy Reading Version
தாவீது கோவியாத்தின் தலையை எருசலேமிற்கு எடுத்துச் சென்றான். கோலியாத்தின் ஆயுதங்களை தன் சொந்த கூடாரத்தில் வைத்தான்.

திருவிவிலியம்
தாவீது அப்பெலிஸ்தியனின் தலையை எடுத்து எருசலேமுக்குக் கொண்டு சென்றார். ஆனால், தம் படைக்கலன்களைத் தம் கூடாரத்தில் வைத்தார்.

1 Samuel 17:531 Samuel 171 Samuel 17:55

King James Version (KJV)
And David took the head of the Philistine, and brought it to Jerusalem; but he put his armor in his tent.

American Standard Version (ASV)
And David took the head of the Philistine, and brought it to Jerusalem; but he put his armor in his tent.

Bible in Basic English (BBE)
And David took the head of the Philistine to Jerusalem, but the metal war-dress and the arms he put in his tent.

Darby English Bible (DBY)
And David took the head of the Philistine and brought it to Jerusalem; but he put his armour in his tent.

Webster’s Bible (WBT)
And David took the head of the Philistine, and brought it to Jerusalem; but he put his armor in his tent.

World English Bible (WEB)
David took the head of the Philistine, and brought it to Jerusalem; but he put his armor in his tent.

Young’s Literal Translation (YLT)
And David taketh the head of the Philistine, and bringeth it in to Jerusalem, and his weapons he hath put in his own tent.

1 சாமுவேல் 1 Samuel 17:54
தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்திலே வைத்தான்.
And David took the head of the Philistine, and brought it to Jerusalem; but he put his armor in his tent.

וַיִּקַּ֤חwayyiqqaḥva-yee-KAHK
דָּוִד֙dāwidda-VEED
אֶתʾetet
רֹ֣אשׁrōšrohsh
הַפְּלִשְׁתִּ֔יhappĕlištîha-peh-leesh-TEE
וַיְבִאֵ֖הוּwaybiʾēhûvai-vee-A-hoo
יְרֽוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
וְאֶתwĕʾetveh-ET
כֵּלָ֖יוkēlāywkay-LAV
שָׂ֥םśāmsahm
בְּאָֽהֳלֽוֹ׃bĕʾāhŏlôbeh-AH-hoh-LOH

இணை வசனம்

Exodus 16:33
மேலும், மோசே ஆரோனை நோக்கி: நீ ஒரு கலசத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்கள் சந்ததியாருக்காகக் காப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியிலே வை என்றான்.

Joshua 4:7
நீங்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.

1 Samuel 21:9
அதற்கு ஆசாரியன்: நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம், இதோ, ஏபோத்துக்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது; அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டுபோம், அதுவே அல்லாமல் வேறொன்றும் இல்லை என்றான்; அப்பொழுது தாவீது: அதற்கு நிகரில்லை; அதை எனக்கு தாரும் என்றான்.


Tags தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான் அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்திலே வைத்தான்
1 சாமுவேல் 17:54 Concordance 1 சாமுவேல் 17:54 Interlinear 1 சாமுவேல் 17:54 Image