Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 20:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 20 1 சாமுவேல் 20:32

1 சாமுவேல் 20:32
யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலுக்குப் பிரதியுத்தரமாக: அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான்.

Tamil Indian Revised Version
யோனத்தான் தன்னுடைய தகப்பனாகிய சவுலுக்குப் பதிலாக; அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான்.

Tamil Easy Reading Version
யோனத்தான் அவனிடம், “தாவீது ஏன் கொல்லப்பட வேண்டும்? அவனது தவறுயாது?” எனக் கேட்டான்.

திருவிவிலியம்
அப்பொழுது யோனத்தான் தம் தந்தை சவுலிடம், “அவன் ஏன் சாகவேண்டும்? அவன் என்ன செய்தான்” என்று கேட்டார்.

1 Samuel 20:311 Samuel 201 Samuel 20:33

King James Version (KJV)
And Jonathan answered Saul his father, and said unto him, Wherefore shall he be slain? what hath he done?

American Standard Version (ASV)
And Jonathan answered Saul his father, and said unto him, Wherefore should he be put to death? what hath he done?

Bible in Basic English (BBE)
And Jonathan, answering his father Saul, said to him, Why is he to be put to death? What has he done?

Darby English Bible (DBY)
And Jonathan answered Saul his father, and said to him, Why should he be put to death? what has he done?

Webster’s Bible (WBT)
And Jonathan answered Saul his father, and said to him, Why shall he be slain? what hath he done?

World English Bible (WEB)
Jonathan answered Saul his father, and said to him, “Why should he be put to death? What has he done?”

Young’s Literal Translation (YLT)
And Jonathan answereth Saul his father, and saith unto him, `Why is he put to death? what hath he done?’

1 சாமுவேல் 1 Samuel 20:32
யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலுக்குப் பிரதியுத்தரமாக: அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான்.
And Jonathan answered Saul his father, and said unto him, Wherefore shall he be slain? what hath he done?

וַיַּ֙עַן֙wayyaʿanva-YA-AN
יְה֣וֹנָתָ֔ןyĕhônātānyeh-HOH-na-TAHN
אֶתʾetet
שָׁא֖וּלšāʾûlsha-OOL
אָבִ֑יוʾābîwah-VEEOO
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלָ֛יוʾēlāyway-LAV
לָ֥מָּהlāmmâLA-ma
יוּמַ֖תyûmatyoo-MAHT
מֶ֥הmemeh
עָשָֽׂה׃ʿāśâah-SA

இணை வசனம்

Matthew 27:23
தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.

1 Samuel 19:5
அவன் தன் பிராணனைத் தன் கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினாலே, கர்த்தர் இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் முகாந்தரமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் பாவஞ்செய்வானேன் என்றான்.

Luke 23:22
அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.

John 7:51
ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.

Jeremiah 17:9
எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?

Ecclesiastes 9:3
எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம்; ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள்.

Ecclesiastes 7:9
உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.

Proverbs 31:8
ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற.

Proverbs 24:11
மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.

Proverbs 22:24
கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.

1 Samuel 20:7
அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே பொல்லாப்புத் தீர்மானப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்.

1 Samuel 19:10
அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.

1 Samuel 18:11
அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டுதரம் அவனுக்குத் தப்பினான்.

Genesis 31:36
அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடே வாக்குவாதம்பண்ணி: நீர் என்னை இவ்வளவு உக்கிரமாய்த் தொடர்ந்துவரும்படிக்கு நான் செய்த தப்பிதம் என்ன? நான் செய்த துரோகம் என்ன?


Tags யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலுக்குப் பிரதியுத்தரமாக அவன் ஏன் கொல்லப்படவேண்டும் அவன் என்ன செய்தான் என்றான்
1 சாமுவேல் 20:32 Concordance 1 சாமுவேல் 20:32 Interlinear 1 சாமுவேல் 20:32 Image