Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 20:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 20 1 சாமுவேல் 20:38

1 சாமுவேல் 20:38
நீ தரித்துநிற்காமல் தீ விரித்துப் பொட்டெனப்போ என்றும் யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் பிள்ளையாண்டான் அம்புகளைப் பொறுக்கி, தன் எஜமானிடத்தில் கொண்டுவந்தான்.

Tamil Indian Revised Version
நீ நிற்காமல் விரைவாக சீக்கிரமாகப் போ என்றும் யோனத்தான் சிறுவனுக்குப் பின்னால் இருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் சிறுவன் அம்புகளைப் பொறுக்கி, தன்னுடைய எஜமானிடத்தில் கொண்டு வந்தான்.

Tamil Easy Reading Version
மீண்டும் அவன், “சும்மா நிற்காதே! போய் அம்பைத் தேடு” என்றான். சிறுவன் அம்பைத்தேடி தன் எஜமானனிடம் எடுத்து வந்தான்.

திருவிவிலியம்
மீண்டும் பையனை உரத்த குரலில் கூப்பிட்டு, “நிற்காதே, விரைந்து செல்” என்றார். அப்போது யோனத்தானின் பையன் அம்புகளை பொறுக்கிக் கொண்டு தன் தலைவனிடம் திரும்பினான்.

1 Samuel 20:371 Samuel 201 Samuel 20:39

King James Version (KJV)
And Jonathan cried after the lad, Make speed, haste, stay not. And Jonathan’s lad gathered up the arrows, and came to his master.

American Standard Version (ASV)
And Jonathan cried after the lad, Make speed, haste, stay not. And Jonathan’s lad gathered up the arrows, and came to his master.

Bible in Basic English (BBE)
And Jonathan went on crying out after the boy, Be quick, do not keep waiting about, go quickly. And Jonathan’s boy got the arrow and came back to his master.

Darby English Bible (DBY)
And Jonathan cried after the lad, Make speed, haste, stay not! And Jonathan’s lad gathered up the arrows, and came to his master.

Webster’s Bible (WBT)
And Jonathan cried after the lad, Make speed, haste, stay not. And Jonathan’s lad gathered up the arrows, and came to his master.

World English Bible (WEB)
Jonathan cried after the boy, Go fast! Hurry! Don’t delay! Jonathan’s boy gathered up the arrows, and came to his master.

Young’s Literal Translation (YLT)
and Jonathan calleth after the youth, `Speed, haste, stand not;’ and Jonathan’s youth gathereth the arrows, and cometh unto his lord.

1 சாமுவேல் 1 Samuel 20:38
நீ தரித்துநிற்காமல் தீ விரித்துப் பொட்டெனப்போ என்றும் யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் பிள்ளையாண்டான் அம்புகளைப் பொறுக்கி, தன் எஜமானிடத்தில் கொண்டுவந்தான்.
And Jonathan cried after the lad, Make speed, haste, stay not. And Jonathan's lad gathered up the arrows, and came to his master.

וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
יְהֽוֹנָתָן֙yĕhônātānyeh-hoh-na-TAHN
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
הַנַּ֔עַרhannaʿarha-NA-ar
מְהֵרָ֥הmĕhērâmeh-hay-RA
ח֖וּשָׁהḥûšâHOO-sha
אַֽלʾalal
תַּעֲמֹ֑דtaʿămōdta-uh-MODE
וַיְלַקֵּ֞טwaylaqqēṭvai-la-KATE
נַ֤עַרnaʿarNA-ar
יְהֽוֹנָתָן֙yĕhônātānyeh-hoh-na-TAHN
אֶתʾetet
הַ֣חִצִּ֔יhaḥiṣṣîHA-hee-TSEE
וַיָּבֹ֖אwayyābōʾva-ya-VOH
אֶלʾelel
אֲדֹנָֽיו׃ʾădōnāywuh-doh-NAIV

இணை வசனம்

Psalm 55:6
அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.

Proverbs 6:4
உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.

Matthew 24:16
யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.

Mark 13:14
மேலும் பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்; அது நிற்கத் தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.

Luke 17:31
அந்த நாளிலே வீட்டின் மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.


Tags நீ தரித்துநிற்காமல் தீ விரித்துப் பொட்டெனப்போ என்றும் யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான் அப்படியே யோனத்தானின் பிள்ளையாண்டான் அம்புகளைப் பொறுக்கி தன் எஜமானிடத்தில் கொண்டுவந்தான்
1 சாமுவேல் 20:38 Concordance 1 சாமுவேல் 20:38 Interlinear 1 சாமுவேல் 20:38 Image