1 சாமுவேல் 23:3
ஆனாலும் தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தருடைய சேனைகளை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள்.
Tamil Indian Revised Version
ஆனாலும் தாவீதின் மனிதர்கள் அவனை பார்த்து: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தர்களுடைய இராணுவங்களை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் தாவீதைச் சேர்ந்தவர்கள், “பாருங்கள், யூதாவில் உள்ள நாங்களே பயந்து போயுள்ளோம். பெலிஸ்தியர்கள் இருக்கும் இடத்திற்குப் போனால் எவ்வளவு பயப்படுவோம் என எண்ணிப்பாரும்” என்றனர்.
திருவிவிலியம்
ஆனால், தாவீதின் வீரர்கள் அவரை நோக்கி, “நாம் யூதாவில் இருக்கும் போதே இப்படி அஞ்சுகிறோம். பெலிஸ்தியர் படைகளுக்கு எதிராக நாம் கெயிலாவுக்கு சென்றால் இன்னும் எவ்வளவு அஞ்வோம்?” என்றனர்.
King James Version (KJV)
And David’s men said unto him, Behold, we be afraid here in Judah: how much more then if we come to Keilah against the armies of the Philistines?
American Standard Version (ASV)
And David’s men said unto him, Behold, we are afraid here in Judah: how much more then if we go to Keilah against the armies of the Philistines?
Bible in Basic English (BBE)
And David’s men said to him, Even here in Judah we are full of fear: how much more then if we go to Keilah against the armies of the Philistines?
Darby English Bible (DBY)
But David’s men said to him, Behold, we are afraid here in Judah; how much more then if we go to Keilah against the armies of the Philistines?
Webster’s Bible (WBT)
And David’s men said to him, Behold, we are afraid here in Judah: how much more then if we come to Keilah against the armies of the Philistines?
World English Bible (WEB)
David’s men said to him, Behold, we are afraid here in Judah: how much more then if we go to Keilah against the armies of the Philistines?
Young’s Literal Translation (YLT)
And David’s men say unto him, `Lo, we here in Judah are afraid; and how much more when we go to Keilah, unto the ranks of the Philistines?’
1 சாமுவேல் 1 Samuel 23:3
ஆனாலும் தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தருடைய சேனைகளை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள்.
And David's men said unto him, Behold, we be afraid here in Judah: how much more then if we come to Keilah against the armies of the Philistines?
| וַיֹּ֨אמְר֜וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO | |
| אַנְשֵׁ֤י | ʾanšê | an-SHAY | |
| דָוִד֙ | dāwid | da-VEED | |
| אֵלָ֔יו | ʾēlāyw | ay-LAV | |
| הִנֵּ֨ה | hinnē | hee-NAY | |
| אֲנַ֥חְנוּ | ʾănaḥnû | uh-NAHK-noo | |
| פֹ֛ה | pō | foh | |
| בִּֽיהוּדָ֖ה | bîhûdâ | bee-hoo-DA | |
| יְרֵאִ֑ים | yĕrēʾîm | yeh-ray-EEM | |
| וְאַף֙ | wĕʾap | veh-AF | |
| כִּֽי | kî | kee | |
| נֵלֵ֣ךְ | nēlēk | nay-LAKE | |
| קְעִלָ֔ה | qĕʿilâ | keh-ee-LA | |
| אֶל | ʾel | el | |
| מַֽעַרְכ֖וֹת | maʿarkôt | ma-ar-HOTE | |
| פְּלִשְׁתִּֽים׃ | pĕlištîm | peh-leesh-TEEM |
இணை வசனம்
1 Samuel 23:15
தன் பிராணனை வாங்கத் தேடும்படிக்கு, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியினாலே, தாவீது சீப் வனாந்தரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான்.
1 Samuel 23:23
அவன் ஒளித்துக்கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்தறிந்து கொண்டு, நிச்சய செய்தி எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடே கூடவந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற சகல ஆயிரங்களுக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான்.
1 Samuel 23:26
சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத் தக்கதாய் அவர்களை வளைந்துகொண்டார்கள்.
Psalm 11:1
நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.
Jeremiah 12:5
நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்னசெய்வாய்?
Tags ஆனாலும் தாவீதின் மனுஷர் அவனை நோக்கி இதோ நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம் நாங்கள் பெலிஸ்தருடைய சேனைகளை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால் எவ்வளவு அதிகம் என்றார்கள்
1 சாமுவேல் 23:3 Concordance 1 சாமுவேல் 23:3 Interlinear 1 சாமுவேல் 23:3 Image