Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 24:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 24 1 சாமுவேல் 24:2

1 சாமுவேல் 24:2
அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின் மேல் தேடப்போனான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான்.

Tamil Easy Reading Version
எனவே சவுல் இஸ்ரவேலரில் 3,000 பேரைத் தேர்ந்தெடுத்தான். அவர்களை கூட்டிக்கொண்டு தாவீதையும் அவனது ஆட்களையும் காட்டு ஆடுகள் உள்ள பாறைப் பகுதிகளில் தேடினான்.

திருவிவிலியம்
சவுல் இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின் பாறைகளுக்கு எதிர்ப்புறம் சென்றார்.

1 Samuel 24:11 Samuel 241 Samuel 24:3

King James Version (KJV)
Then Saul took three thousand chosen men out of all Israel, and went to seek David and his men upon the rocks of the wild goats.

American Standard Version (ASV)
Then Saul took three thousand chosen men out of all Israel, and went to seek David and his men upon the rocks of the wild goats.

Bible in Basic English (BBE)
Now when Saul came back from fighting the Philistines, news was given him that David was in the waste land of En-gedi.

Darby English Bible (DBY)
And Saul took three thousand men, chosen out of all Israel, and went to seek David and his men upon the rocks of the wild goats.

Webster’s Bible (WBT)
And it came to pass, when Saul had returned from following the Philistines, that it was told to him, saying, Behold, David is in the wilderness of En-gedi.

World English Bible (WEB)
Then Saul took three thousand chosen men out of all Israel, and went to seek David and his men on the rocks of the wild goats.

Young’s Literal Translation (YLT)
And Saul taketh three thousand chosen men out of all Israel, and goeth to seek David and his men, on the front of the rocks of the wild goats,

1 சாமுவேல் 1 Samuel 24:2
அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின் மேல் தேடப்போனான்.
Then Saul took three thousand chosen men out of all Israel, and went to seek David and his men upon the rocks of the wild goats.

וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
שָׁא֗וּלšāʾûlsha-OOL
שְׁלֹ֧שֶׁתšĕlōšetsheh-LOH-shet
אֲלָפִ֛יםʾălāpîmuh-la-FEEM
אִ֥ישׁʾîšeesh
בָּח֖וּרbāḥûrba-HOOR
מִכָּלmikkālmee-KAHL
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
וַיֵּ֗לֶךְwayyēlekva-YAY-lek
לְבַקֵּ֤שׁlĕbaqqēšleh-va-KAYSH
אֶתʾetet
דָּוִד֙dāwidda-VEED
וַֽאֲנָשָׁ֔יוwaʾănāšāywva-uh-na-SHAV
עַלʿalal
פְּנֵ֖יpĕnêpeh-NAY
צוּרֵ֥יṣûrêtsoo-RAY
הַיְּעֵלִֽים׃hayyĕʿēlîmha-yeh-ay-LEEM

இணை வசனம்

1 Samuel 26:2
அப்பொழுது சவுல்: சீப்வனாந்தரத்திலே தாவீதைத் தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம் பேரோடுங் கூட, சீப் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

1 Samuel 13:2
இஸ்ரவேலில் மூவாயிரம்பேரைத் தனக்குத் தெரிந்துகொண்டான்; அவர்களில் இரண்டாயிரம்பேர் சவுலோடேகூட மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும், ஆயிரம்பேர் யோனத்தானோடேகூடப் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலும் இருந்தார்கள்; மற்ற ஜனங்களை அவரவர் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான்.

Psalm 37:32
துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.

Psalm 38:12
என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப்பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.

Psalm 104:18
உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும் கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்.

Psalm 141:6
அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலைச் சார்புகளிலிருந்து தள்ளுண்டுபோகிறபோது, என் வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள்.


Tags அப்பொழுது சவுல் இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின் மேல் தேடப்போனான்
1 சாமுவேல் 24:2 Concordance 1 சாமுவேல் 24:2 Interlinear 1 சாமுவேல் 24:2 Image