1 சாமுவேல் 28:10
அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் தீங்கு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான்.
Tamil Easy Reading Version
சவுல் கர்த்தருடைய நாமத்தில் ஆணையிட்டான். “இதற்காக நீ தண்டிக்கப்படமாட்டாய். இது கர்த்தருடைய ஜீவன் மீது ஆணை” என்றான்.
திருவிவிலியம்
அதற்குச் சவுல், “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! இது குறித்து எத்தண்டனையும் உனக்கு வராது!” என்று ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறினார்.⒫
King James Version (KJV)
And Saul sware to her by the LORD, saying, As the LORD liveth, there shall no punishment happen to thee for this thing.
American Standard Version (ASV)
And Saul sware to her by Jehovah, saying, As Jehovah liveth, there shall no punishment happen to thee for this thing.
Bible in Basic English (BBE)
And Saul made an oath to her by the Lord, saying, By the living Lord, no punishment will come to you for this.
Darby English Bible (DBY)
And Saul swore unto her by Jehovah, saying, [As] Jehovah liveth, there shall no punishment happen to thee for this thing.
Webster’s Bible (WBT)
And Saul swore to her by the LORD, saying, As the LORD liveth, there shall no punishment happen to thee for this thing.
World English Bible (WEB)
Saul swore to her by Yahweh, saying, As Yahweh lives, there shall no punishment happen to you for this thing.
Young’s Literal Translation (YLT)
And Saul sweareth to her by Jehovah, saying, `Jehovah liveth, punishment doth not meet thee for this thing.’
1 சாமுவேல் 1 Samuel 28:10
அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான்.
And Saul sware to her by the LORD, saying, As the LORD liveth, there shall no punishment happen to thee for this thing.
| וַיִּשָּׁ֤בַֽע | wayyiššābaʿ | va-yee-SHA-va | |
| לָהּ֙ | lāh | la | |
| שָׁא֔וּל | šāʾûl | sha-OOL | |
| בַּֽיהוָ֖ה | bayhwâ | bai-VA | |
| לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE | |
| חַי | ḥay | hai | |
| יְהוָ֕ה | yĕhwâ | yeh-VA | |
| אִֽם | ʾim | eem | |
| יִקְּרֵ֥ךְ | yiqqĕrēk | yee-keh-RAKE | |
| עָוֹ֖ן | ʿāwōn | ah-ONE | |
| בַּדָּבָ֥ר | baddābār | ba-da-VAHR | |
| הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
இணை வசனம்
Genesis 3:5
நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.
Exodus 20:7
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
Deuteronomy 18:10
தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,
1 Samuel 14:39
அது என் குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை ரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை.
1 Samuel 19:6
சவுல் யோனத்தனுடைய சொல்லைக் கேட்டு: அவன் கொலைசெய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்.
2 Samuel 14:11
பின்னும் அவள்: இரத்தப்பழிவாங்குகிறவர்கள் அழிம்புசெய்து, என் குமாரனை அதம்பண்ணப் பெருகிப்போகாதபடிக்கு, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உன் குமாரனுடைய மயிரில் ஒன்றாவது தரையில் விழுவதில்லை என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
Matthew 26:72
அவனோ: அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான்.
Mark 6:23
நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும் அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு ஆணையும் இட்டான்.
Tags அப்பொழுது சவுல் இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான்
1 சாமுவேல் 28:10 Concordance 1 சாமுவேல் 28:10 Interlinear 1 சாமுவேல் 28:10 Image