Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 31:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 31 1 சாமுவேல் 31:11

1 சாமுவேல் 31:11
பெலிஸ்தர் சவுலுக்குச் செய்ததைக் கீலேயாத்தேசத்து யாபேஸ் பட்டணத்தார் கேட்டபோது,

Tamil Indian Revised Version
பெலிஸ்தர்கள் சவுலுக்குச் செய்ததைக் கீலேயாத் தேசத்து யாபேஸ் பட்டணத்தார்கள் கேட்டபோது,

Tamil Easy Reading Version
இது குறித்து யாபேஸ் கீலேயாத் நகரத்தார் கேள்விப்பட்டனர்.

திருவிவிலியம்
பெலிஸ்தியர் சவுலக்குச் செய்ததைக் கிலயாது நாட்டு யாபேசு நகர மக்கள் கேள்விப்பட்டபோது,

1 Samuel 31:101 Samuel 311 Samuel 31:12

King James Version (KJV)
And when the inhabitants of Jabeshgilead heard of that which the Philistines had done to Saul;

American Standard Version (ASV)
And when the inhabitants of Jabesh-gilead heard concerning him that which the Philistines had done to Saul,

Bible in Basic English (BBE)
And when the people of Jabesh-gilead had news of what the Philistines had done to Saul,

Darby English Bible (DBY)
And when the inhabitants of Jabesh-Gilead heard of what the Philistines had done to Saul,

Webster’s Bible (WBT)
And when the inhabitants of Jabesh-gilead heard of that which the Philistines had done to Saul,

World English Bible (WEB)
When the inhabitants of Jabesh Gilead heard concerning him that which the Philistines had done to Saul,

Young’s Literal Translation (YLT)
And they hear regarding it — the inhabitants of Jabesh-Gilead — that which the Philistines have done to Saul,

1 சாமுவேல் 1 Samuel 31:11
பெலிஸ்தர் சவுலுக்குச் செய்ததைக் கீலேயாத்தேசத்து யாபேஸ் பட்டணத்தார் கேட்டபோது,
And when the inhabitants of Jabeshgilead heard of that which the Philistines had done to Saul;

וַיִּשְׁמְע֣וּwayyišmĕʿûva-yeesh-meh-OO
אֵלָ֔יוʾēlāyway-LAV
יֹֽשְׁבֵ֖יyōšĕbêyoh-sheh-VAY
יָבֵ֣ישׁyābêšya-VAYSH
גִּלְעָ֑דgilʿādɡeel-AD
אֵ֛תʾētate
אֲשֶׁרʾăšeruh-SHER
עָשׂ֥וּʿāśûah-SOO
פְלִשְׁתִּ֖יםpĕlištîmfeh-leesh-TEEM
לְשָׁאֽוּל׃lĕšāʾûlleh-sha-OOL

இணை வசனம்

1 Samuel 11:1
அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.

2 Samuel 2:4
அப்பொழுது யூதாவின் மனுஷர் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷர் சவுலை அடக்கம்பண்ணினவர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்த போது,


Tags பெலிஸ்தர் சவுலுக்குச் செய்ததைக் கீலேயாத்தேசத்து யாபேஸ் பட்டணத்தார் கேட்டபோது
1 சாமுவேல் 31:11 Concordance 1 சாமுவேல் 31:11 Interlinear 1 சாமுவேல் 31:11 Image