Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 8:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 8 1 சாமுவேல் 8:1

1 சாமுவேல் 8:1
சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.

Tamil Indian Revised Version
சாமுவேல் முதிர்வயதானபோது, தன் மகன்களை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.

Tamil Easy Reading Version
சாமுவேல் முதுமையடைந்ததும், அவன் தன் ஜனங்களை நியாயம் விசாரிக்க ஏற்பாடு செய்தான்.

திருவிவிலியம்
சாமுவேலுக்கு வயது முதிர்ந்த போது அவர் தம் புதல்வர்களை இஸ்ரயேலின் மீது நீதித் தலைவராக அமர்த்தினார்.

Title
இஸ்ரவேலர் ஒரு அரசன் வேண்டும் என்று கேட்கிறார்கள்

Other Title
இஸ்ரயேலர் தங்களுக்கு ஓர் அரசனை வேண்டல்

1 Samuel 81 Samuel 8:2

King James Version (KJV)
And it came to pass, when Samuel was old, that he made his sons judges over Israel.

American Standard Version (ASV)
And it came to pass, when Samuel was old, that he made his sons judges over Israel.

Bible in Basic English (BBE)
Now when Samuel was old, he made his sons judges over Israel.

Darby English Bible (DBY)
And it came to pass when Samuel was old, that he made his sons judges over Israel.

Webster’s Bible (WBT)
And it came to pass, when Samuel was old, that he made his sons judges over Israel.

World English Bible (WEB)
It happened, when Samuel was old, that he made his sons judges over Israel.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, when Samuel `is’ aged, that he maketh his sons judges over Israel.

1 சாமுவேல் 1 Samuel 8:1
சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.
And it came to pass, when Samuel was old, that he made his sons judges over Israel.

וַיְהִ֕יwayhîvai-HEE
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
זָקֵ֖ןzāqēnza-KANE
שְׁמוּאֵ֑לšĕmûʾēlsheh-moo-ALE
וַיָּ֧שֶׂםwayyāśemva-YA-sem
אֶתʾetet
בָּנָ֛יוbānāywba-NAV
שֹֽׁפְטִ֖יםšōpĕṭîmshoh-feh-TEEM
לְיִשְׂרָאֵֽל׃lĕyiśrāʾēlleh-yees-ra-ALE

இணை வசனம்

Deuteronomy 16:18
உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள் தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.

1 Timothy 5:21
நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.

Judges 5:10
வெள்ளைக் கழுதைகளின்மேல் ஏறுகிறவர்களே, நியாயஸ்தலத்தில் வீற்றிருக்கிறவர்களே, வழியில் நடக்கிறவர்களே, இதைப் பிரஸ்தாபியுங்கள்.

Judges 8:22
அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.

Judges 10:4
முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது குமாரர் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்களென்கிற பேர் இருக்கிறது.

Judges 12:14
அவனுக்கு நாற்பது குமாரரும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின் மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.

2 Chronicles 19:5
அவன் யூதாவின் அரணான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து,

Nehemiah 7:2
நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல்விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.


Tags சாமுவேல் முதிர்வயதானபோது தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்
1 சாமுவேல் 8:1 Concordance 1 சாமுவேல் 8:1 Interlinear 1 சாமுவேல் 8:1 Image