1 சாமுவேல் 8:14
உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புகளிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.
Tamil Indian Revised Version
உங்களுடைய வயல்களிலும், உங்களுடைய திராட்சை தோட்டங்களிலும், உங்களுடைய ஒலிவத்தோப்புக்களிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன்னுடைய ஊழியக்காரர்களுக்குக் கொடுப்பான்.
Tamil Easy Reading Version
“அரசன் உங்கள் செழிப்பான வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவ மரங்களையும் எடுத்துக் கொள்வான். தன் அதிகாரிகளுக்கு அவற்றைக் கொடுப்பான்.
திருவிவிலியம்
அவன், உங்கள் வயல்களிலும், திராட்சைத் தோட்டங்களிலும், ஒலிவத் தோப்புகளிலும் சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு தன் அலுவலருக்குக் கொடுப்பான்.
King James Version (KJV)
And he will take your fields, and your vineyards, and your oliveyards, even the best of them, and give them to his servants.
American Standard Version (ASV)
And he will take your fields, and your vineyards, and your oliveyards, even the best of them, and give them to his servants.
Bible in Basic English (BBE)
He will take your fields and your vine-gardens and your olive-gardens, all the best of them, and give them to his servants.
Darby English Bible (DBY)
And your fields, and your vineyards, and your oliveyards, the best, will he take and give to his servants.
Webster’s Bible (WBT)
And he will take your fields, and your vineyards, and your olive-yards, even the best of them, and give them to his servants.
World English Bible (WEB)
He will take your fields, and your vineyards, and your olive groves, even the best of them, and give them to his servants.
Young’s Literal Translation (YLT)
and your fields, and your vineyards, and your olive-yards — the best — he doth take, and hath given to his servants.
1 சாமுவேல் 1 Samuel 8:14
உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புகளிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.
And he will take your fields, and your vineyards, and your oliveyards, even the best of them, and give them to his servants.
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| שְׂ֠דֽוֹתֵיכֶם | śĕdôtêkem | SEH-doh-tay-hem | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| כַּרְמֵיכֶ֧ם | karmêkem | kahr-may-HEM | |
| וְזֵֽיתֵיכֶ֛ם | wĕzêtêkem | veh-zay-tay-HEM | |
| הַטּוֹבִ֖ים | haṭṭôbîm | ha-toh-VEEM | |
| יִקָּ֑ח | yiqqāḥ | yee-KAHK | |
| וְנָתַ֖ן | wĕnātan | veh-na-TAHN | |
| לַֽעֲבָדָֽיו׃ | laʿăbādāyw | LA-uh-va-DAIV |
இணை வசனம்
1 Kings 21:7
அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா? நீர் எழுந்து போஜனம் பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்.
Ezekiel 46:18
அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி, அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது; என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன்.
1 Samuel 22:7
சவுல் தன்னண்டையில் நிற்கிற தன் ஊழியக்காரரைப் பார்த்து: பென்யமீன் புத்திரரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்களெல்லாருக்கும் வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லாரையும் ஆயிரத்துக்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ?
1 Kings 21:19
நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
Tags உங்கள் வயல்களிலும் உங்கள் திராட்சத்தோட்டங்களிலும் உங்கள் ஒலிவத்தோப்புகளிலும் நல்லவைகளை எடுத்துக்கொண்டு தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்
1 சாமுவேல் 8:14 Concordance 1 சாமுவேல் 8:14 Interlinear 1 சாமுவேல் 8:14 Image