Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 தெசலோனிக்கேயர் 3:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 தெசலோனிக்கேயர் 1 தெசலோனிக்கேயர் 3 1 தெசலோனிக்கேயர் 3:4

1 தெசலோனிக்கேயர் 3:4
நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே சம்பவித்ததென்றும் அறிந்திருக்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
நாங்கள் உங்களோடு இருந்தபோது கூட இப்படி பலவிதமான துன்பங்களை ஏற்க வேண்டும் என்பது பற்றி ஏற்கெனவே கூறியிருக்கிறோம். எனவே இவை நாங்கள் சொன்னபடிதான் நிகழ்ந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

திருவிவிலியம்
நாம் துன்பப்படத்தான் வேண்டும் என்று நாங்கள் உங்களோடு இருந்தபொழுதே உங்களுக்குச் சொன்னோம். அவ்வாறே நடந்திருக்கிறது; இதுவும் உங்களுக்குத் தெரியும்.

1 Thessalonians 3:31 Thessalonians 31 Thessalonians 3:5

King James Version (KJV)
For verily, when we were with you, we told you before that we should suffer tribulation; even as it came to pass, and ye know.

American Standard Version (ASV)
For verily, when we were with you, we told you beforehand that we are to suffer affliction; even as it came to pass, and ye know.

Bible in Basic English (BBE)
And when we were with you, we said to you that trouble was before us; and so it came about, as you see.

Darby English Bible (DBY)
for also, when we were with you, we told you beforehand we are about to be in tribulation, even as also it came to pass, and ye know.)

World English Bible (WEB)
For most assuredly, when we were with you, we told you beforehand that we are to suffer affliction, even as it happened, and you know.

Young’s Literal Translation (YLT)
for even when we were with you, we said to you beforehand, that we are about to suffer tribulation, as also it did come to pass, and ye have known `it’;

1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 3:4
நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.
For verily, when we were with you, we told you before that we should suffer tribulation; even as it came to pass, and ye know.

καὶkaikay
γὰρgargahr
ὅτεhoteOH-tay
πρὸςprosprose
ὑμᾶςhymasyoo-MAHS
ἦμενēmenA-mane
προελέγομενproelegomenproh-ay-LAY-goh-mane
ὑμῖνhyminyoo-MEEN
ὅτιhotiOH-tee
μέλλομενmellomenMALE-loh-mane
θλίβεσθαιthlibesthaiTHLEE-vay-sthay
καθὼςkathōska-THOSE
καὶkaikay
ἐγένετοegenetoay-GAY-nay-toh
καὶkaikay
οἴδατεoidateOO-tha-tay

இணை வசனம்

1 Thessalonians 2:14
எப்படியெனில், சகோதரரே, யூதேயா தேசத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதராலே எப்படிப் பாடுபட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்கள் சுய ஜனங்களாலே பாடுபட்டீர்கள்.

1 Thessalonians 2:2
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிபட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.

Acts 20:24
ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.

John 16:1
நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

Acts 17:13
பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறதென்று தெசலோனிக்கேயரான யூதர்கள் அறிந்தபோது அங்கேயும் வந்து, ஜனங்களைக் கிளப்பிவிட்டார்கள்.

2 Corinthians 8:1
அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

2 Thessalonians 1:4
நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.

Acts 17:1
அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒரு ஜெபஆலயம் இருந்தது.

Acts 17:5
விசுவாசியாத யூதர்கள் வைராக்கியங்கொண்டு வீணராகிய சில பொல்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டு கூட்டங்கூடி, பட்டணத்தில் அமளியுண்டாக்கி, யாசோனுடைய வீட்டை வளைந்துகொண்டு, அவர்களைப் பட்டணத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுவர வகைதேடினார்கள்.


Tags நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது உங்களுக்கு முன்னறிவித்தோம் அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள்
1 தெசலோனிக்கேயர் 3:4 Concordance 1 தெசலோனிக்கேயர் 3:4 Interlinear 1 தெசலோனிக்கேயர் 3:4 Image