1 தெசலோனிக்கேயர் 4:18
ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
Tamil Indian Revised Version
ஆகவே, இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
Tamil Easy Reading Version
ஆகவே இவ்வார்த்தைகளால் ஒருவரையொருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.
திருவிவிலியம்
எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.
King James Version (KJV)
Wherefore comfort one another with these words.
American Standard Version (ASV)
Wherefore comfort one another with these words.
Bible in Basic English (BBE)
So then, give comfort to one another with these words.
Darby English Bible (DBY)
So encourage one another with these words.)
World English Bible (WEB)
Therefore comfort one another with these words.
Young’s Literal Translation (YLT)
so, then, comfort ye one another in these words.
1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 4:18
ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
Wherefore comfort one another with these words.
| Ὥστε | hōste | OH-stay | |
| παρακαλεῖτε | parakaleite | pa-ra-ka-LEE-tay | |
| ἀλλήλους | allēlous | al-LAY-loos | |
| ἐν | en | ane | |
| τοῖς | tois | toos | |
| λόγοις | logois | LOH-goos | |
| τούτοις | toutois | TOO-toos |
இணை வசனம்
1 Thessalonians 5:14
மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
1 Thessalonians 5:11
ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.
Hebrews 10:24
மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;
Luke 21:28
இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
Isaiah 40:1
என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;
Hebrews 12:12
ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள், திரும்ப நிமிர்த்தி,
Tags ஆகையால் இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்
1 தெசலோனிக்கேயர் 4:18 Concordance 1 தெசலோனிக்கேயர் 4:18 Interlinear 1 தெசலோனிக்கேயர் 4:18 Image