Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 தீமோத்தேயு 4:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 தீமோத்தேயு 1 தீமோத்தேயு 4 1 தீமோத்தேயு 4:5

1 தீமோத்தேயு 4:5
அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.

Tamil Indian Revised Version
அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.

Tamil Easy Reading Version
தேவனால் படைக்கப்பட்டவை எல்லாம் தேவனுடைய வார்த்தையாலும் பிரார்த்தனைகளாலும் தூய்மையாக்கப்படும்.

திருவிவிலியம்
ஏனெனில், கடவுளின் வார்த்தையும் நமது மன்றாட்டும் அதைத் தூயதாக்கும்.

1 Timothy 4:41 Timothy 41 Timothy 4:6

King James Version (KJV)
For it is sanctified by the word of God and prayer.

American Standard Version (ASV)
for it is sanctified through the word of God and prayer.

Bible in Basic English (BBE)
For it is made holy by the word of God and by prayer.

Darby English Bible (DBY)
for it is sanctified by God’s word and freely addressing [him].

World English Bible (WEB)
For it is sanctified through the word of God and prayer.

Young’s Literal Translation (YLT)
for it is sanctified through the word of God and intercession.

1 தீமோத்தேயு 1 Timothy 4:5
அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.
For it is sanctified by the word of God and prayer.

ἁγιάζεταιhagiazetaia-gee-AH-zay-tay
γὰρgargahr
διὰdiathee-AH
λόγουlogouLOH-goo
θεοῦtheouthay-OO
καὶkaikay
ἐντεύξεωςenteuxeōsane-TAYF-ksay-ose

இணை வசனம்

Genesis 1:25
தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியான நாட்டு மிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

Genesis 1:31
அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.

Luke 4:4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

Luke 11:41
உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்.

1 Corinthians 7:14
என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.

1 Timothy 4:3
விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.

Titus 1:15
சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.


Tags அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்
1 தீமோத்தேயு 4:5 Concordance 1 தீமோத்தேயு 4:5 Interlinear 1 தீமோத்தேயு 4:5 Image