1 தீமோத்தேயு 5:23
நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம்குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.
Tamil Indian Revised Version
நீ இனிமேல் தண்ணீர்மட்டும் குடிக்காமல், உன் வயிற்றுக்காகவும், உனக்கு அடிக்கடி வருகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசத்தையும் குடித்துக்கொள்.
Tamil Easy Reading Version
தீமோத்தேயுவே! நீ இதுவரை தண்ணீரையே குடித்து வந்தாய். அதை நிறுத்தி கொஞ்சம் திராட்சை இரசமும் குடி. அது உன் வயிற்றுக்கு நல்லது. உனக்கு அடிக்கடி வரும் வியாதியில் உனக்கு இது உதவக் கூடும்.
திருவிவிலியம்
தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின்பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து.⒫
King James Version (KJV)
Drink no longer water, but use a little wine for thy stomach’s sake and thine often infirmities.
American Standard Version (ASV)
Be no longer a drinker of water, but use a little wine for thy stomach’s sake and thine often infirmities.
Bible in Basic English (BBE)
Do not take only water as your drink, but take a little wine for the good of your stomach, and because you are frequently ill.
Darby English Bible (DBY)
Drink no longer only water, but use a little wine on account of thy stomach and thy frequent illnesses.
World English Bible (WEB)
Be no longer a drinker of water only, but use a little wine for your stomach’s sake and your frequent infirmities.
Young’s Literal Translation (YLT)
no longer be drinking water, but a little wine be using, because of thy stomach and of thine often infirmities;
1 தீமோத்தேயு 1 Timothy 5:23
நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம்குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.
Drink no longer water, but use a little wine for thy stomach's sake and thine often infirmities.
| Μηκέτι | mēketi | may-KAY-tee | |
| ὑδροπότει | hydropotei | yoo-throh-POH-tee | |
| ἀλλ' | all | al | |
| οἴνῳ | oinō | OO-noh | |
| ὀλίγῳ | oligō | oh-LEE-goh | |
| χρῶ | chrō | hroh | |
| διὰ | dia | thee-AH | |
| τὸν | ton | tone | |
| στόμαχον | stomachon | STOH-ma-hone | |
| σου | sou | soo | |
| καὶ | kai | kay | |
| τὰς | tas | tahs | |
| πυκνάς | pyknas | pyoo-KNAHS | |
| σοῦ | sou | soo | |
| ἀσθενείας | astheneias | ah-sthay-NEE-as |
இணை வசனம்
1 Timothy 3:8
அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும்,
Psalm 104:15
மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்.
Titus 2:3
முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும்,
Titus 1:7
ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்Ҡξதவனும், அடியாதவனும், இழிவξன ஆதாயத்தை இச்சியாதவனும்,
1 Timothy 3:3
அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,
Ephesians 5:18
துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;
Proverbs 31:4
திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.
1 Timothy 4:4
தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.
Ezekiel 44:21
ஆசாரியர்களில் ஒருவனும் உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, திராட்சரசம் குடிக்கலாகாது.
Leviticus 10:9
நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.
Tags நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம்குடியாமல் உன் வயிற்றிற்காகவும் உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும் கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்
1 தீமோத்தேயு 5:23 Concordance 1 தீமோத்தேயு 5:23 Interlinear 1 தீமோத்தேயு 5:23 Image