Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 29:25

1 Chronicles 29:25 in Tamil தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 29

1 நாளாகமம் 29:25
இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.

Tamil Indian Revised Version
அதை முடித்தபின்பு, மீதமிருந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அந்தப் பணத்தைக் கொண்டு கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் செய்தான்; யோய்தாவின் நாட்களெல்லாம் அனுதினமும் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தார்கள்.

Tamil Easy Reading Version
எல்லா வேலைகளும் முடிந்த பிறகு மீதியான பணத்தை அரசனிடமும், யோய்தா ஆசாரியனிடமும் கொண்டு வந்தனர். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக அவர்கள் அப்பணத்தைச் செலவுசெய்தனர். அப்பொருட்கள் ஆலயத்தில் சேவைச்செய்யவும் சர்வாங்கத் தகனபலிகள் போன்றவற்றை செய்யவும் பயன்பட்டன. அவர்கள் கலசங்களையும், வேறு பொருட்களையும் பொன்னாலும், வெள்ளியாலும் செய்தனர். யோய்தா உயிரோடு இருக்கும்வரை ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் தினந்தோறும் தகனபலிகளைக் கொடுத்துவந்தனர்.

Thiru Viviliam
வேலைகள் எல்லாம் முடிந்தபின், எஞ்சியுள்ள பணத்தை அரசருக்கும் யோயாதாவுக்கும் முன்பாகக் கொண்டுவந்தனர்; அவர்கள் அதைக் கொண்டு ஆண்டவரின் இல்லப்பணிக்கெனப் பாத்திரங்களையும், திருப்பணி, எரிபலி ஆகியவற்றுக்கான பாத்திரங்களையும் கிண்ணங்களையும், மற்றும் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும் செய்தனர். யோயாதாவின் வாழ்நாள் முழுவதும் ஆண்டவரின் இல்லத்தில் எரிபலிகள் தொடர்ந்து செலுத்தப்பட்டன.

2 நாளாகமம் 24:132 நாளாகமம் 242 நாளாகமம் 24:15

King James Version (KJV)
And when they had finished it, they brought the rest of the money before the king and Jehoiada, whereof were made vessels for the house of the LORD, even vessels to minister, and to offer withal, and spoons, and vessels of gold and silver. And they offered burnt offerings in the house of the LORD continually all the days of Jehoiada.

American Standard Version (ASV)
And when they had made an end, they brought the rest of the money before the king and Jehoiada, whereof were made vessels for the house of Jehovah, even vessels wherewith to minister and to offer, and spoons, and vessels of gold and silver. And they offered burnt-offerings in the house of Jehovah continually all the days of Jehoiada.

Bible in Basic English (BBE)
And when the work was done, they took the rest of the money to the king and Jehoiada, and it was used for making the vessels for the house of the Lord, all the vessels needed for the offerings, the spoons and the vessels of gold and silver. And as long as Jehoiada was living, the regular burned offerings were offered in the house of the Lord.

Darby English Bible (DBY)
And when they had finished, they brought the rest of the money before the king and Jehoiada; and they made of it vessels for the house of Jehovah, utensils to minister, and with which to offer up, and cups, and utensils of gold and silver. And they offered up burnt-offerings in the house of Jehovah continually all the days of Jehoiada.

Webster’s Bible (WBT)
And when they had finished it, they brought the rest of the money before the king and Jehoiada, of which were made vessels for the house of the LORD, even vessels to minister, and to offer with, and spoons, and vessels of gold and silver. And they offered burnt-offerings in the house of the LORD continually all the days of Jehoiada.

World English Bible (WEB)
When they had made an end, they brought the rest of the money before the king and Jehoiada, of which were made vessels for the house of Yahweh, even vessels with which to minister and to offer, and spoons, and vessels of gold and silver. They offered burnt offerings in the house of Yahweh continually all the days of Jehoiada.

Young’s Literal Translation (YLT)
And at their completing `it’, they have brought in before the king and Jehoiada the rest of the money, and they make it vessels for the house of Jehovah, vessels of serving, and of offering up, and spoons, even vessels of gold and silver; and they are causing burnt-offerings to ascend in the house of Jehovah continually, all the days of Jehoiada.

2 நாளாகமம் 2 Chronicles 24:14
அதை முடித்துத் தீர்ந்தபின்பு, மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாக கொண்டுவந்தார்கள்; அதிலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான்; யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி வந்தார்கள்.
And when they had finished it, they brought the rest of the money before the king and Jehoiada, whereof were made vessels for the house of the LORD, even vessels to minister, and to offer withal, and spoons, and vessels of gold and silver. And they offered burnt offerings in the house of the LORD continually all the days of Jehoiada.

And
when
they
had
finished
וּֽכְכַלּוֹתָ֡םûkĕkallôtāmoo-heh-ha-loh-TAHM
it,
they
brought
הֵבִ֣יאוּhēbîʾûhay-VEE-oo

לִפְנֵי֩lipnēyleef-NAY
the
rest
הַמֶּ֨לֶךְhammelekha-MEH-lek
of
the
money
וִיהֽוֹיָדָ֜עwîhôyādāʿvee-hoh-ya-DA
before
אֶתʾetet
king
the
שְׁאָ֣רšĕʾārsheh-AR
and
Jehoiada,
הַכֶּ֗סֶףhakkesepha-KEH-sef
whereof
were
made
וַיַּֽעֲשֵׂ֨הוּwayyaʿăśēhûva-ya-uh-SAY-hoo
vessels
כֵלִ֤יםkēlîmhay-LEEM
house
the
for
לְבֵיתlĕbêtleh-VATE
of
the
Lord,
יְהוָה֙yĕhwāhyeh-VA
even
vessels
כְּלֵ֣יkĕlêkeh-LAY
minister,
to
שָׁרֵ֔תšārētsha-RATE
and
to
offer
וְהַֽעֲל֣וֹתwĕhaʿălôtveh-ha-uh-LOTE
withal,
and
spoons,
וְכַפּ֔וֹתwĕkappôtveh-HA-pote
vessels
and
וּכְלֵ֥יûkĕlêoo-heh-LAY
of
gold
זָהָ֖בzāhābza-HAHV
and
silver.
וָכָ֑סֶףwākāsepva-HA-sef
offered
they
And
וַ֠יִּֽהְיוּwayyihĕyûVA-yee-heh-yoo

מַֽעֲלִ֨יםmaʿălîmma-uh-LEEM
burnt
offerings
עֹל֤וֹתʿōlôtoh-LOTE
in
the
house
בְּבֵיתbĕbêtbeh-VATE
Lord
the
of
יְהוָה֙yĕhwāhyeh-VA
continually
תָּמִ֔ידtāmîdta-MEED
all
כֹּ֖לkōlkole
the
days
יְמֵ֥יyĕmêyeh-MAY
of
Jehoiada.
יְהֽוֹיָדָֽע׃yĕhôyādāʿyeh-HOH-ya-DA

1 நாளாகமம் 29:25 ஆங்கிலத்தில்

isravaelar Ellaarum Kaanak Karththar Saalomonai Mikavum Periyavanaakki, Avanukku Munnae Isravaelil Raajaavaana Oruvanukkum Illaathiruntha Raajarika Makaththuvaththai Avanukkuk Kattalaiyittar.


Tags இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்
1 நாளாகமம் 29:25 Concordance 1 நாளாகமம் 29:25 Interlinear 1 நாளாகமம் 29:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 29