எபிரெயர் 2:9

எபிரெயர் 2:9
என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.


எபிரெயர் 2:9 ஆங்கிலத்தில்

entalum, Thaevanutaiya Kirupaiyinaal Ovvoruvarukkaakavum, Maranaththai Rusipaarkkumpatikku Thaevathootharilum Sattuch Siriyavaraakkappattiruntha Yesu Maranaththai Uththariththathinimiththam Makimaiyinaalum Kanaththinaalum Mutisoottappattathaik Kaannkirom.


முழு அதிகாரம் வாசிக்க : எபிரெயர் 2