Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 10:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 10 1 கொரிந்தியர் 10:15

1 கொரிந்தியர் 10:15
உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்: நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்.

Tamil Indian Revised Version
உங்களைப் புத்திமான்களென்று நினைத்துப்பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப்பாருங்கள்.

Tamil Easy Reading Version
நீங்கள் அறிவுள்ள மனிதர்கள் என்பதால் உங்களோடு பேசுகிறேன். நான் சொல்வதை நீங்களே சரியா, தவறா எனத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

திருவிவிலியம்
உங்களை அறிவாளிகள் என மதித்துப் பேசுகிறேன். நான் சொல்வதைக் குறித்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

1 Corinthians 10:141 Corinthians 101 Corinthians 10:16

King James Version (KJV)
I speak as to wise men; judge ye what I say.

American Standard Version (ASV)
I speak as to wise men; judge ye what I say.

Bible in Basic English (BBE)
What I am saying is for wise men, do you be the judges of it.

Darby English Bible (DBY)
I speak as to intelligent [persons]: do *ye* judge what I say.

World English Bible (WEB)
I speak as to wise men. Judge what I say.

Young’s Literal Translation (YLT)
as to wise men I speak — judge ye what I say:

1 கொரிந்தியர் 1 Corinthians 10:15
உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்: நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்.
I speak as to wise men; judge ye what I say.

ὡςhōsose
φρονίμοιςphronimoisfroh-NEE-moos
λέγω·legōLAY-goh
κρίνατεkrinateKREE-na-tay
ὑμεῖςhymeisyoo-MEES
hooh
φημιphēmifay-mee

இணை வசனம்

1 Corinthians 8:1
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.

1 Thessalonians 5:21
எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

Job 34:2
ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.

1 Corinthians 4:10
நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர்.

1 Corinthians 6:5
உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா?

1 Corinthians 11:13
ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள்.

1 Corinthians 14:20
சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.


Tags உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன் நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்
1 கொரிந்தியர் 10:15 Concordance 1 கொரிந்தியர் 10:15 Interlinear 1 கொரிந்தியர் 10:15 Image