Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 10:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 10 1 கொரிந்தியர் 10:26

1 கொரிந்தியர் 10:26
பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது.

Tamil Indian Revised Version
பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது.

Tamil Easy Reading Version
“இந்த உலகமும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தருக்கு உரியவை.” ஆதலால் நீங்கள் அதைச் சாப்பிடலாம்.

திருவிவிலியம்
ஏனெனில், ⁽“மண்ணுலகமும் அதில் நிறைந்துள்ள␢ அனைத்தும் ஆண்டவருடையவை.”⁾

1 Corinthians 10:251 Corinthians 101 Corinthians 10:27

King James Version (KJV)
For the earth is the Lord’s, and the fulness thereof.

American Standard Version (ASV)
for the earth is the Lord’s, and the fulness thereof.

Bible in Basic English (BBE)
For the earth is the Lord’s and all things in it.

Darby English Bible (DBY)
For the earth [is] the Lord’s and its fulness.

World English Bible (WEB)
for “the earth is the Lord’s, and its fullness.”

Young’s Literal Translation (YLT)
for the Lord’s `is’ the earth, and its fulness;

1 கொரிந்தியர் 1 Corinthians 10:26
பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது.
For the earth is the Lord's, and the fulness thereof.

τοῦtoutoo
γὰρgargahr
κυρίουkyrioukyoo-REE-oo
ay
γῆgay
καὶkaikay
τὸtotoh
πλήρωμαplērōmaPLAY-roh-ma
αὐτῆςautēsaf-TASE

இணை வசனம்

Psalm 24:1
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.

Psalm 50:12
நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.

Exodus 19:5
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.

Deuteronomy 10:14
இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.

Job 41:11
தனக்குப் பதில் கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.

1 Corinthians 10:28
ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.

1 Timothy 6:17
இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,


Tags பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது
1 கொரிந்தியர் 10:26 Concordance 1 கொரிந்தியர் 10:26 Interlinear 1 கொரிந்தியர் 10:26 Image