Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 9:16

1 Corinthians 9:16 in Tamil தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 9

1 கொரிந்தியர் 9:16
சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர்.

Tamil Easy Reading Version
மாட்சிமை, வல்லமை, மகிமை, வெற்றி, மகத்துவம் அனைத்தும் உமக்குரியவை. ஏனென்றால் மண்ணிலும், விண்ணிலும் உள்ள அனைத்தும் உமக்குரியவை. கர்த்தாவே இராஜ்யம் உமக்குரியது. நீரே தலைவர், எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர் நீரே.

Thiru Viviliam
ஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும் மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில், விண்ணுலகிலும் மண்ணுலகிலும் இருக்கும் அனைத்தும் உம்முடையவை. ஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப் பெற்றுள்ளீர்.

1 நாளாகமம் 29:101 நாளாகமம் 291 நாளாகமம் 29:12

King James Version (KJV)
Thine, O LORD is the greatness, and the power, and the glory, and the victory, and the majesty: for all that is in the heaven and in the earth is thine; thine is the kingdom, O LORD, and thou art exalted as head above all.

American Standard Version (ASV)
Thine, O Jehovah, is the greatness, and the power, and the glory, and the victory, and the majesty: for all that is in the heavens and in the earth `is thine’; thine is the kingdom, O Jehovah, and thou art exalted as head above all.

Bible in Basic English (BBE)
Yours, O Lord, is the strength and the power and the glory, and the authority and the honour: for everything in heaven and on earth is yours; yours is the kingdom, O Lord, and you are lifted up as head over all.

Darby English Bible (DBY)
Thine, Jehovah, is the greatness, and the power, and the glory, and the splendour, and the majesty; for all that is in the heavens and on the earth is thine: thine, Jehovah, is the kingdom, and thou art exalted as Head above all;

Webster’s Bible (WBT)
Thine, O LORD, is the greatness, and the power, and the glory, and the victory, and the majesty: for all that is in the heaven and on the earth is thine; thine is the kingdom, O LORD, and thou art exalted as head above all.

World English Bible (WEB)
Yours, Yahweh, is the greatness, the power, the glory, the victory, and the majesty: for all that is in the heavens and in the earth is yours. Yours is the kingdom, Yahweh, and you are exalted as head above all.

Young’s Literal Translation (YLT)
To Thee, O Jehovah, `is’ the greatness, and the might, and the beauty, and the victory, and the honour, because of all in the heavens and in the earth; to Thee, O Jehovah, `is’ the kingdom, and he who is lifting up himself over all for head;

1 நாளாகமம் 1 Chronicles 29:11
கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.
Thine, O LORD is the greatness, and the power, and the glory, and the victory, and the majesty: for all that is in the heaven and in the earth is thine; thine is the kingdom, O LORD, and thou art exalted as head above all.

Thine,
O
Lord,
לְךָ֣lĕkāleh-HA
greatness,
the
is
יְ֠הוָהyĕhwâYEH-va
and
the
power,
הַגְּדֻלָּ֨הhaggĕdullâha-ɡeh-doo-LA
glory,
the
and
וְהַגְּבוּרָ֤הwĕhaggĕbûrâveh-ha-ɡeh-voo-RA
and
the
victory,
וְהַתִּפְאֶ֙רֶת֙wĕhattipʾeretveh-ha-teef-EH-RET
majesty:
the
and
וְהַנֵּ֣צַחwĕhannēṣaḥveh-ha-NAY-tsahk
for
וְהַה֔וֹדwĕhahôdveh-ha-HODE
all
כִּיkee
heaven
the
in
is
that
כֹ֖לkōlhole
and
in
the
earth
בַּשָּׁמַ֣יִםbaššāmayimba-sha-MA-yeem
kingdom,
the
is
thine
thine;
is
וּבָאָ֑רֶץûbāʾāreṣoo-va-AH-rets
O
Lord,
לְךָ֤lĕkāleh-HA
exalted
art
thou
and
יְהוָה֙yĕhwāhyeh-VA
as
head
הַמַּמְלָכָ֔הhammamlākâha-mahm-la-HA
above
all.
וְהַמִּתְנַשֵּׂ֖אwĕhammitnaśśēʾveh-ha-meet-na-SAY
לְכֹ֥ל׀lĕkōlleh-HOLE
לְרֹֽאשׁ׃lĕrōšleh-ROHSH

1 கொரிந்தியர் 9:16 ஆங்கிலத்தில்

suviseshaththai Naan Pirasangiththuvanthum, Maenmaipaaraatta Enakku Idamillai; Athu Enmael Viluntha Kadamaiyaayirukkirathu; Suviseshaththai Naan Pirasangiyaathirunthaal, Enakku Aiyo.


Tags சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும் மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால் எனக்கு ஐயோ
1 கொரிந்தியர் 9:16 Concordance 1 கொரிந்தியர் 9:16 Interlinear 1 கொரிந்தியர் 9:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 கொரிந்தியர் 9