Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 10:13

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 10 » 1 இராஜாக்கள் 10:13 in Tamil

1 இராஜாக்கள் 10:13
ராஜாவாகிய சாலொமோன் தானே சந்தோஷமாய்ச் சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்ததும் அல்லாமல், அவள் விருப்பப்பட்டுக் கேட்டது எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடே தன் தேசத்திற்குத் திரும்பிப் போனாள்.


1 இராஜாக்கள் 10:13 ஆங்கிலத்தில்

raajaavaakiya Saalomon Thaanae Santhoshamaaych Sepaavin Raajasthireekku Vekumathikal Koduththathum Allaamal, Aval Viruppappattuk Kaettathu Ellaavattaைyum Avalukkuk Koduththaan; Pinpu Aval Than Parivaaraththotae Than Thaesaththirkuth Thirumpip Ponaal.


Tags ராஜாவாகிய சாலொமோன் தானே சந்தோஷமாய்ச் சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்ததும் அல்லாமல் அவள் விருப்பப்பட்டுக் கேட்டது எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான் பின்பு அவள் தன் பரிவாரத்தோடே தன் தேசத்திற்குத் திரும்பிப் போனாள்
1 இராஜாக்கள் 10:13 Concordance 1 இராஜாக்கள் 10:13 Interlinear 1 இராஜாக்கள் 10:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 10