1 இராஜாக்கள் 11:33
அவர்கள் என்னைவிட்டு, சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவன் தகப்பனாகிய தாவீதைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கȠΕ்கொள்ளவுமύ, அவர்கள் என் வழிகளில் நடவாமற்ʠχானபடிϠοனால் அப்படிச் செய்வேன்.
Tamil Indian Revised Version
அவர்கள் என்னைவிட்டு, சீதோனியர்களின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியர்களின் தேவனாகிய காமோசையும், அம்மோன் மக்களின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவனுடைய தகப்பனாகிய தாவீதைப்போல என்னுடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யவும், என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய நியாயங்களையும் கைக்கொள்ளவும், அவர்கள் என்னுடைய வழிகளில் நடக்காமல்போனதால் அப்படிச் செய்வேன்.
Tamil Easy Reading Version
சாலொமோன் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டதால் அவனிடமிருந்து ராஜ்ஜியத்தை எடுக்கப்போகிறேன். அவன் சீதோனின் பொய் தெய்வமான அஸ்தரோத்தையும், மோவாபியரின் பொய்த் தெய்வமான காமோசையும், அம்மோன் ஜனங்களின் பொய்த் தெய்வமான மில்கோமையும் தொழுதுகொண்டு வருகிறான். அவன் தன் தந்தை தாவீதைப்போன்று வாழவில்லை. அவன் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்படியவில்லை. அவன் நல்ல வழிகளில் இருந்து விலகிவிட்டான்.
Thiru Viviliam
ஏனெனில், சாலமோன் என்னைவிட்டு விலகி, சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்து, மோவாபியரின் தெய்வமான கெமோசு, அம்மோனியரின் தெய்வமான மில்க்கோம் ஆகியவற்றை வழிபட்டு வருகிறான். அவனுடைய தந்தை தாவீது நடந்தது போல் அவன்* என் வழிகளைப் பின்பற்றவில்லை. என் முன்னிலையில் நேர்மையாக நடக்கவில்லை. என் நியமங்களையும், நீதிச் சட்டங்களையும் கடைப்பிடிக்கவுமில்லை.
King James Version (KJV)
Because that they have forsaken me, and have worshipped Ashtoreth the goddess of the Zidonians, Chemosh the god of the Moabites, and Milcom the god of the children of Ammon, and have not walked in my ways, to do that which is right in mine eyes, and to keep my statutes and my judgments, as did David his father.
American Standard Version (ASV)
because that they have forsaken me, and have worshipped Ashtoreth the goddess of the Sidonians, Chemosh the god of Moab, and Milcom the god of the children of Ammon; and they have not walked in my ways, to do that which is right in mine eyes, and `to keep’ my statutes and mine ordinances, as did David his father.
Bible in Basic English (BBE)
Because they are turned away from me to the worship of Ashtoreth, the goddess of the Zidonians, and Chemosh, the god of Moab, and Milcom, the god of the Ammonites; they have not been walking in my ways or doing what is right in my eyes or keeping my laws and my decisions as his father David did.
Darby English Bible (DBY)
because they have forsaken me, and have worshipped Ashtoreth the goddess of the Zidonians, Chemosh the god of the Moabites, and Milcom the god of the children of Ammon, and have not walked in my ways, to do that which is right in my sight, and my statutes and mine ordinances, as David his father.
Webster’s Bible (WBT)
Because they have forsaken me, and have worshiped Ashtoreth the goddess of the Zidonians, Chemosh the god of the Moabites, and Milcom the god of the children of Ammon, and have not walked in my ways, to do that which is right in my eyes, and to keep my statutes and my judgments, as did David his father.
World English Bible (WEB)
because that they have forsaken me, and have worshiped Ashtoreth the goddess of the Sidonians, Chemosh the god of Moab, and Milcom the god of the children of Ammon; and they have not walked in my ways, to do that which is right in my eyes, and [to keep] my statutes and my ordinances, as did David his father.
Young’s Literal Translation (YLT)
`Because they have forsaken Me, and bow themselves to Ashtoreth, god`dess’ of the Zidonians, to Chemosh god of Moab, and to Milcom god of the sons of Ammon, and have not walked in My ways, to do that which `is’ right in Mine eyes, and My statutes and My judgments, like David his father.
1 இராஜாக்கள் 1 Kings 11:33
அவர்கள் என்னைவிட்டு, சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவன் தகப்பனாகிய தாவீதைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கȠΕ்கொள்ளவுமύ, அவர்கள் என் வழிகளில் நடவாமற்ʠχானபடிϠοனால் அப்படிச் செய்வேன்.
Because that they have forsaken me, and have worshipped Ashtoreth the goddess of the Zidonians, Chemosh the god of the Moabites, and Milcom the god of the children of Ammon, and have not walked in my ways, to do that which is right in mine eyes, and to keep my statutes and my judgments, as did David his father.
Because | יַ֣עַן׀ | yaʿan | YA-an |
that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
they have forsaken | עֲזָב֗וּנִי | ʿăzābûnî | uh-za-VOO-nee |
worshipped have and me, | וַיִּֽשְׁתַּחֲווּ֮ | wayyišĕttaḥăwû | va-yee-sheh-ta-huh-VOO |
Ashtoreth | לְעַשְׁתֹּרֶת֮ | lĕʿaštōret | leh-ash-toh-RET |
the goddess | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
Zidonians, the of | צִֽדֹנִין֒ | ṣidōnîn | tsee-doh-NEEN |
Chemosh | לִכְמוֹשׁ֙ | likmôš | leek-MOHSH |
the god | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
of the Moabites, | מוֹאָ֔ב | môʾāb | moh-AV |
Milcom and | וּלְמִלְכֹּ֖ם | ûlĕmilkōm | oo-leh-meel-KOME |
the god | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
of the children | בְנֵֽי | bĕnê | veh-NAY |
Ammon, of | עַמּ֑וֹן | ʿammôn | AH-mone |
and have not | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
walked | הָלְכ֣וּ | holkû | hole-HOO |
ways, my in | בִדְרָכַ֗י | bidrākay | veed-ra-HAI |
to do | לַֽעֲשׂ֨וֹת | laʿăśôt | la-uh-SOTE |
that which is right | הַיָּשָׁ֧ר | hayyāšār | ha-ya-SHAHR |
eyes, mine in | בְּעֵינַ֛י | bĕʿênay | beh-ay-NAI |
and to keep my statutes | וְחֻקֹּתַ֥י | wĕḥuqqōtay | veh-hoo-koh-TAI |
judgments, my and | וּמִשְׁפָּטַ֖י | ûmišpāṭay | oo-meesh-pa-TAI |
as did David | כְּדָוִ֥ד | kĕdāwid | keh-da-VEED |
his father. | אָבִֽיו׃ | ʾābîw | ah-VEEV |
1 இராஜாக்கள் 11:33 ஆங்கிலத்தில்
Tags அவர்கள் என்னைவிட்டு சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும் மோவாபியரின் தேவனாகிய காமோசையும் அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு அவன் தகப்பனாகிய தாவீதைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கȠΕ்கொள்ளவுமύ அவர்கள் என் வழிகளில் நடவாமற்ʠχானபடிϠοனால் அப்படிச் செய்வேன்
1 இராஜாக்கள் 11:33 Concordance 1 இராஜாக்கள் 11:33 Interlinear 1 இராஜாக்கள் 11:33 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 11