Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 15:23

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 15 » 1 இராஜாக்கள் 15:23 in Tamil

1 இராஜாக்கள் 15:23
ஆசாவின் மற்ற எல்லா வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி கண்டிருந்தது.


1 இராஜாக்கள் 15:23 ஆங்கிலத்தில்

aasaavin Matta Ellaa Varththamaanangalum, Avanutaiya Ellaa Vallamaiyum, Avan Seythavai Yaavum, Avan Kattina Pattanangalin Varalaarum, Yoothaavutaiya Raajaakkalin Naalaakamap Pusthakaththil Allavo Eluthiyirukkirathu; Avan Muthirvayathaana Kaalaththil Avanutaiya Kaalkalil Viyaathi Kanntirunthathu.


Tags ஆசாவின் மற்ற எல்லா வர்த்தமானங்களும் அவனுடைய எல்லா வல்லமையும் அவன் செய்தவை யாவும் அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி கண்டிருந்தது
1 இராஜாக்கள் 15:23 Concordance 1 இராஜாக்கள் 15:23 Interlinear 1 இராஜாக்கள் 15:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 15