1 இராஜாக்கள் 4:33
லீபனோனில் இருக்கிற கேதுருமரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டுவரைக்குமுள்ள மரமுதலிய தாபரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும்பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக்குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்.
Tamil Indian Revised Version
யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலைப்போல அதிகமாக இருந்து, சாப்பிட்டுக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
யூதாவிலும், இஸ்ரவேலிலும் ஏராளமான ஜனங்கள் வாழ்ந்தனர். அவர்களின் எண்ணிக்கை கடற்கரை மணலைப் போன்றிருந்தது. அவர்கள் உண்டும், குடித்தும் மகிழ்ச்சியோடு இருந்தனர்.
Thiru Viviliam
இவர்களைத் தவிர யூதாப் பகுதிக்கு ஆளுநர் ஒருவர் இருந்தார். யூதா, இஸ்ரயேல் மக்கள் கடற்கரை மணலைப் போல் திரளாய் இருந்தனர்; உண்டு குடித்து மகிழ்ந்திருந்தனர்.⒫
Other Title
சாலமோனின் சீரும் சிறப்பும்
King James Version (KJV)
Judah and Israel were many, as the sand which is by the sea in multitude, eating and drinking, and making merry.
American Standard Version (ASV)
Judah and Israel were many as the sand which is by the sea in multitude, eating and drinking and making merry.
Bible in Basic English (BBE)
Judah and Israel were as great in number as the sand by the seaside, and they took their food and drink with joy in their hearts.
Darby English Bible (DBY)
Judah and Israel were many, as the sand which is by the sea in multitude, eating and drinking and making merry.
Webster’s Bible (WBT)
Judah and Israel were many, as the sand which is by the sea in multitude, eating and drinking, and making merry.
World English Bible (WEB)
Judah and Israel were many as the sand which is by the sea in multitude, eating and drinking and making merry.
Young’s Literal Translation (YLT)
Judah and Israel `are’ many, as the sand that `is’ by the sea for multitude, eating and drinking and rejoicing.
1 இராஜாக்கள் 1 Kings 4:20
யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.
Judah and Israel were many, as the sand which is by the sea in multitude, eating and drinking, and making merry.
Judah | יְהוּדָ֤ה | yĕhûdâ | yeh-hoo-DA |
and Israel | וְיִשְׂרָאֵל֙ | wĕyiśrāʾēl | veh-yees-ra-ALE |
were many, | רַבִּ֔ים | rabbîm | ra-BEEM |
sand the as | כַּח֥וֹל | kaḥôl | ka-HOLE |
which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
by is | עַל | ʿal | al |
the sea | הַיָּ֖ם | hayyām | ha-YAHM |
in multitude, | לָרֹ֑ב | lārōb | la-ROVE |
eating | אֹֽכְלִ֥ים | ʾōkĕlîm | oh-heh-LEEM |
and drinking, | וְשֹׁתִ֖ים | wĕšōtîm | veh-shoh-TEEM |
and making merry. | וּשְׂמֵחִֽים׃ | ûśĕmēḥîm | oo-seh-may-HEEM |
1 இராஜாக்கள் 4:33 ஆங்கிலத்தில்
Tags லீபனோனில் இருக்கிற கேதுருமரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டுவரைக்குமுள்ள மரமுதலிய தாபரங்களைக்குறித்தும் மிருகங்கள் பறவைகள் ஊரும்பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக்குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்
1 இராஜாக்கள் 4:33 Concordance 1 இராஜாக்கள் 4:33 Interlinear 1 இராஜாக்கள் 4:33 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 4