Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 19:18

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எண்ணாகமம் » எண்ணாகமம் 19 » எண்ணாகமம் 19:18 in Tamil

எண்ணாகமம் 19:18
சுத்தமான ஒருவன் ஈசோப்பை எடுத்து, அந்த ஜலத்திலே தோய்த்து, கூடாரத்தின்மேலும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளின்மேலும் அங்கேயிருக்கிற ஜனங்களின்மேலும் தெளிக்கிறதுமல்லாமல், எலும்பையாகிலும் வெட்டுண்டவனையாகிலும் செத்தவனையாகிலும் பிரேதக்குழியையாகிலும் தொட்டவன்மேலும் தெளிக்கக்கடவன்.


எண்ணாகமம் 19:18 ஆங்கிலத்தில்

suththamaana Oruvan Eesoppai Eduththu, Antha Jalaththilae Thoyththu, Koodaaraththinmaelum Athilulla Sakala Pannimuttukalinmaelum Angaeyirukkira Janangalinmaelum Thelikkirathumallaamal, Elumpaiyaakilum Vettunndavanaiyaakilum Seththavanaiyaakilum Piraethakkuliyaiyaakilum Thottavanmaelum Thelikkakkadavan.


Tags சுத்தமான ஒருவன் ஈசோப்பை எடுத்து அந்த ஜலத்திலே தோய்த்து கூடாரத்தின்மேலும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளின்மேலும் அங்கேயிருக்கிற ஜனங்களின்மேலும் தெளிக்கிறதுமல்லாமல் எலும்பையாகிலும் வெட்டுண்டவனையாகிலும் செத்தவனையாகிலும் பிரேதக்குழியையாகிலும் தொட்டவன்மேலும் தெளிக்கக்கடவன்
எண்ணாகமம் 19:18 Concordance எண்ணாகமம் 19:18 Interlinear எண்ணாகமம் 19:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 19