1 இராஜாக்கள் 5:3
என் தகப்பனாகிய தாவீதின் சத்துருக்களைக் கர்த்தர் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்திவிடுமளவும், அவர்கள் தம்மைச் சுற்றிலும் செய்கிற யுத்தத்தினால், அவர் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட, அவருக்குக் கூடாதிருந்தது என்று நீர் அறிந்திருக்கிறீர்.
Tamil Indian Revised Version
என்னுடைய தகப்பனாகிய தாவீதின் எதிரிகளைக் கர்த்தர் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தும்வரை, அவர்கள் தம்மைச் சுற்றிலும் செய்கிற யுத்தத்தினால், அவர் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட, அவரால் முடியாமலிருந்தது என்று நீர் அறிந்திருக்கிறீர்.
Tamil Easy Reading Version
“என் தந்தை தாவீது எப்போதும் தன்னைச் சுற்றி உள்ளவர்களோடு போரிட்டுக் கொண்டிருந்தார். அதனால் தன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட நேரம் இல்லாமல் இருந்தது. கர்த்தர் தனது பகைவர்களை எல்லாம் வெல்லும்வரை தாவீது காத்திருந்தார்.
Thiru Viviliam
இதனால், தம் ஆண்டவராகிய கடவுளின் பெயருக்குக் கோவில் எழுப்ப அவரால் முடியாமல் போயிற்று என்பதும் உமக்குத் தெரியும்.
King James Version (KJV)
Thou knowest how that David my father could not build an house unto the name of the LORD his God for the wars which were about him on every side, until the LORD put them under the soles of his feet.
American Standard Version (ASV)
Thou knowest how that David my father could not build a house for the name of Jehovah his God for the wars which were about him on every side, until Jehovah put them under the soles of his feet.
Bible in Basic English (BBE)
You have knowledge that David my father was not able to make a house for the name of the Lord his God, because of the wars which were round him on every side, till the Lord put all those who were against him under his feet.
Darby English Bible (DBY)
Thou knowest that David my father could not build a house unto the name of Jehovah his God, because of the wars which were about him on every side, until Jehovah put them under the soles of his feet.
Webster’s Bible (WBT)
Thou knowest how that David my father could not build a house to the name of the LORD his God, for the wars which were about him on every side, until the LORD put them under the soles of his feet.
World English Bible (WEB)
You know how that David my father could not build a house for the name of Yahweh his God for the wars which were about him on every side, until Yahweh put them under the soles of his feet.
Young’s Literal Translation (YLT)
`Thou hast known David my father, that he hath not been able to build a house to the name of Jehovah his God, because of the wars that have been round about him, till Jehovah’s putting them under the soles of his feet.
1 இராஜாக்கள் 1 Kings 5:3
என் தகப்பனாகிய தாவீதின் சத்துருக்களைக் கர்த்தர் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்திவிடுமளவும், அவர்கள் தம்மைச் சுற்றிலும் செய்கிற யுத்தத்தினால், அவர் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட, அவருக்குக் கூடாதிருந்தது என்று நீர் அறிந்திருக்கிறீர்.
Thou knowest how that David my father could not build an house unto the name of the LORD his God for the wars which were about him on every side, until the LORD put them under the soles of his feet.
Thou | אַתָּ֨ה | ʾattâ | ah-TA |
knowest | יָדַ֜עְתָּ | yādaʿtā | ya-DA-ta |
how that | אֶת | ʾet | et |
דָּוִ֣ד | dāwid | da-VEED | |
David | אָבִ֗י | ʾābî | ah-VEE |
my father | כִּ֣י | kî | kee |
could | לֹ֤א | lōʾ | loh |
not | יָכֹל֙ | yākōl | ya-HOLE |
build | לִבְנ֣וֹת | libnôt | leev-NOTE |
an house | בַּ֗יִת | bayit | BA-yeet |
unto the name | לְשֵׁם֙ | lĕšēm | leh-SHAME |
Lord the of | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
his God | אֱלֹהָ֔יו | ʾĕlōhāyw | ay-loh-HAV |
for | מִפְּנֵ֥י | mippĕnê | mee-peh-NAY |
the wars | הַמִּלְחָמָ֖ה | hammilḥāmâ | ha-meel-ha-MA |
which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
side, every on him about were | סְבָבֻ֑הוּ | sĕbābuhû | seh-va-VOO-hoo |
until | עַ֤ד | ʿad | ad |
Lord the | תֵּת | tēt | tate |
put | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
them under | אֹתָ֔ם | ʾōtām | oh-TAHM |
the soles | תַּ֖חַת | taḥat | TA-haht |
of his feet. | כַּפּ֥וֹת | kappôt | KA-pote |
רַגְלָֽו | raglāw | rahɡ-LAHV |
1 இராஜாக்கள் 5:3 ஆங்கிலத்தில்
Tags என் தகப்பனாகிய தாவீதின் சத்துருக்களைக் கர்த்தர் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்திவிடுமளவும் அவர்கள் தம்மைச் சுற்றிலும் செய்கிற யுத்தத்தினால் அவர் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட அவருக்குக் கூடாதிருந்தது என்று நீர் அறிந்திருக்கிறீர்
1 இராஜாக்கள் 5:3 Concordance 1 இராஜாக்கள் 5:3 Interlinear 1 இராஜாக்கள் 5:3 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 5