Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 16:23

1 Samuel 16:23 in Tamil தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 16

1 சாமுவேல் 16:23
அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான்.

Tamil Indian Revised Version
அப்படியே தேவனால் விடப்பட்ட தீய ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன்னுடைய கையினால் வாசிப்பான்; அதினாலே தீய ஆவி சவுலை விட்டு நீங்கி, ஆறுதலடைந்து, சுகமடைவான்.

Tamil Easy Reading Version
எப்பொழுதாவது தேவனிடத்திலிருந்து சவுல் மேல் கெட்ட ஆவி வந்தால், தாவீது தன் சுரமண்டலத்தை மீட்டுவான். அப்போது அந்த கெட்ட ஆவி சவுலை விட்டு போய்விடும், சவுலும் நலம் பெறுவான்.

Thiru Viviliam
அதன் பின் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார். தீய ஆவியும் அவரை விட்டு அகலும்; சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார்.

1 சாமுவேல் 16:221 சாமுவேல் 16

King James Version (KJV)
And it came to pass, when the evil spirit from God was upon Saul, that David took an harp, and played with his hand: so Saul was refreshed, and was well, and the evil spirit departed from him.

American Standard Version (ASV)
And it came to pass, when the `evil’ spirit from God was upon Saul, that David took the harp, and played with his hand: so Saul was refreshed, and was well, and the evil spirit departed from him.

Bible in Basic English (BBE)
And whenever the evil spirit from God came on Saul, David took his instrument and made music: so new life came to Saul, and he got well, and the evil spirit went away from him.

Darby English Bible (DBY)
And it came to pass, when the [evil] spirit from God was upon Saul, that David took the harp, and played with his hand; and Saul was refreshed, and was well, and the evil spirit departed from him.

Webster’s Bible (WBT)
And it came to pass, when the evil spirit from God was upon Saul, that David took a harp, and played with his hand: so Saul was refreshed, and was well, and the evil spirit departed from him.

World English Bible (WEB)
It happened, when the [evil] spirit from God was on Saul, that David took the harp, and played with his hand: so Saul was refreshed, and was well, and the evil spirit departed from him.

Young’s Literal Translation (YLT)
And it hath come to pass, in the spirit of `sadness from’ God being on Saul, that David hath taken the harp, and played with his hand, and Saul hath refreshment and gladness, and the spirit of sadness hath turned aside from off him.

1 சாமுவேல் 1 Samuel 16:23
அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான்.
And it came to pass, when the evil spirit from God was upon Saul, that David took an harp, and played with his hand: so Saul was refreshed, and was well, and the evil spirit departed from him.

And
it
came
to
pass,
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
when
בִּֽהְי֤וֹתbihĕyôtbee-heh-YOTE
the
evil
spirit
רֽוּחַrûaḥROO-ak
God
from
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
was
upon
אֶלʾelel
Saul,
שָׁא֔וּלšāʾûlsha-OOL
that
David
וְלָקַ֥חwĕlāqaḥveh-la-KAHK
took
דָּוִ֛דdāwidda-VEED

אֶתʾetet
harp,
an
הַכִּנּ֖וֹרhakkinnôrha-KEE-nore
and
played
וְנִגֵּ֣ןwĕniggēnveh-nee-ɡANE
hand:
his
with
בְּיָד֑וֹbĕyādôbeh-ya-DOH
so
Saul
וְרָוַ֤חwĕrāwaḥveh-ra-VAHK
was
refreshed,
לְשָׁאוּל֙lĕšāʾûlleh-sha-OOL
well,
was
and
וְט֣וֹבwĕṭôbveh-TOVE
and
the
evil
ל֔וֹloh
spirit
וְסָ֥רָהwĕsārâveh-SA-ra
departed
מֵֽעָלָ֖יוmēʿālāywmay-ah-LAV
from
him.
ר֥וּחַrûaḥROO-ak
הָֽרָעָֽה׃hārāʿâHA-ra-AH

1 சாமுவேல் 16:23 ஆங்கிலத்தில்

appatiyae Thaevanaal Vidappatta Aavi Savulaip Pitikkumpothu, Thaaveethu Suramanndalaththai Eduththu, Than Kaiyinaal Vaasippaan; Athinaalae Pollaatha Aavi Avanaivittu Neenga, Savul Aaruthalatainthu, Sosthamaavaan.


Tags அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது தாவீது சுரமண்டலத்தை எடுத்து தன் கையினால் வாசிப்பான் அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க சவுல் ஆறுதலடைந்து சொஸ்தமாவான்
1 சாமுவேல் 16:23 Concordance 1 சாமுவேல் 16:23 Interlinear 1 சாமுவேல் 16:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 16