Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 25:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 25 1 சாமுவேல் 25:32

1 சாமுவேல் 25:32
அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Tamil Easy Reading Version
தாவீது அபிகாயிலிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் போற்று. என்னிடம் உன்னை அனுப்பியதற்காக தேவனைப் போற்று.

திருவிவிலியம்
தாவீது அபிகாயிலை நோக்கி, “இன்று உன்னை என்னிடம் அனுப்பிய இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக!

1 Samuel 25:311 Samuel 251 Samuel 25:33

King James Version (KJV)
And David said to Abigail, Blessed be the LORD God of Israel, which sent thee this day to meet me:

American Standard Version (ASV)
And David said to Abigail, Blessed be Jehovah, the God of Israel, who sent thee this day to meet me:

Bible in Basic English (BBE)
And David said to Abigail, May the Lord, the God of Israel, be praised, who sent you to me today:

Darby English Bible (DBY)
And David said to Abigail, Blessed be Jehovah, the God of Israel, who sent thee this day to meet me.

Webster’s Bible (WBT)
And David said to Abigail, Blessed be the LORD God of Israel, who sent thee this day to meet me:

World English Bible (WEB)
David said to Abigail, Blessed be Yahweh, the God of Israel, who sent you this day to meet me:

Young’s Literal Translation (YLT)
And David saith to Abigail, `Blessed `is’ Jehovah, God of Israel, who hath sent thee this day to meet me,

1 சாமுவேல் 1 Samuel 25:32
அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
And David said to Abigail, Blessed be the LORD God of Israel, which sent thee this day to meet me:

וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
דָּוִ֖דdāwidda-VEED
לַֽאֲבִיגַ֑לlaʾăbîgalla-uh-vee-ɡAHL
בָּר֤וּךְbārûkba-ROOK
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
שְׁלָחֵ֛ךְšĕlāḥēksheh-la-HAKE
הַיּ֥וֹםhayyômHA-yome
הַזֶּ֖הhazzeha-ZEH
לִקְרָאתִֽי׃liqrāʾtîleek-ra-TEE

இணை வசனம்

Luke 1:68
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

Genesis 24:27
என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம்பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டுவந்தார் என்றான்.

Exodus 18:10
உங்களை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Psalm 72:18
இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.

Ezra 7:27
எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய மந்திரிமார்களுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகாப்பிரபுக்களுக்கும் முன்பாக எனக்குத்தயவு கிடைக்கப்பண்ணின எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Psalm 41:12
நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.

2 Corinthians 8:16
அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.


Tags அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
1 சாமுவேல் 25:32 Concordance 1 சாமுவேல் 25:32 Interlinear 1 சாமுவேல் 25:32 Image