Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 27:11

1 Samuel 27:11 in Tamil தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 27

1 சாமுவேல் 27:11
இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத்பட்டணத்திற்குக் கொண்டு வராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின் நாட்டுப் புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான்.


1 சாமுவேல் 27:11 ஆங்கிலத்தில்

inna Innapati Thaaveethu Seythaan Entu Thangalukku Virothamaana Seythiyai Arivikkaththakka Oruvaraiyum Thaaveethu Kaathpattanaththirkuk Konndu Varaathapatikku, Oru Purushanaiyaakilum Sthireeyaiyaakilum Uyirotae Vaikkaathiruppaan; Avan Pelistharin Naattup Puraththilae Kutiyirukkira Naalellaam Ivvannnam Seythukonnduvanthaan.


Tags இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத்பட்டணத்திற்குக் கொண்டு வராதபடிக்கு ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான் அவன் பெலிஸ்தரின் நாட்டுப் புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான்
1 சாமுவேல் 27:11 Concordance 1 சாமுவேல் 27:11 Interlinear 1 சாமுவேல் 27:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 27