Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 7:9

1 Samuel 7:9 தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 7

1 சாமுவேல் 7:9
அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச் செய்தார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆசா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேசாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆசா சேராவுக்கு எதிராகப் போரிடவந்தான். மரேசாவில் உள்ள செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கிலே ஆசாவின் படை வீரர்கள் போரிடத் தயாராக இருந்தனர்.

Thiru Viviliam
ஆசா அவனை எதிர்த்துச் செல்ல, அவர்கள் மாரேசாவிலுள்ள செப்பாத்தா சமவெளியில் போருக்கு அணிவகுத்து நின்றனர்.

2 Chronicles 14:92 Chronicles 142 Chronicles 14:11

King James Version (KJV)
Then Asa went out against him, and they set the battle in array in the valley of Zephathah at Mareshah.

American Standard Version (ASV)
Then Asa went out to meet him, and they set the battle in array in the valley of Zephathah at Mareshah.

Bible in Basic English (BBE)
And Asa went out against him, and they put their forces in position in the valley north of Mareshah.

Darby English Bible (DBY)
And Asa went out against him, and they set the battle in array in the valley of Zephathah near Mareshah.

Webster’s Bible (WBT)
Then Asa went out against him, and they set the battle in array in the valley of Zephathath at Mareshah.

World English Bible (WEB)
Then Asa went out to meet him, and they set the battle in array in the valley of Zephathah at Mareshah.

Young’s Literal Translation (YLT)
and Asa goeth out before him, and they set battle in array in the valley of Zephathah at Mareshah.

2 நாளாகமம் 2 Chronicles 14:10
அப்பொழுது ஆசா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேசாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.
Then Asa went out against him, and they set the battle in array in the valley of Zephathah at Mareshah.

Then
Asa
וַיֵּצֵ֥אwayyēṣēʾva-yay-TSAY
went
out
אָסָ֖אʾāsāʾah-SA
against
לְפָנָ֑יוlĕpānāywleh-fa-NAV
battle
the
set
they
and
him,
וַיַּֽעַרְכוּ֙wayyaʿarkûva-ya-ar-HOO
in
array
מִלְחָמָ֔הmilḥāmâmeel-ha-MA
valley
the
in
בְּגֵ֥יאbĕgêʾbeh-ɡAY
of
Zephathah
צְפַ֖תָהṣĕpatâtseh-FA-ta
at
Mareshah.
לְמָֽרֵשָֽׁה׃lĕmārēšâleh-MA-ray-SHA

1 சாமுவேல் 7:9 ஆங்கிலத்தில்

appoluthu Saamuvael Paalkutikkira Oru Aattukkuttiyaip Pitiththu, Athaik Karththarukkuch Sarvaanga Thakanapaliyaakach Seluththi, Isravaelukkaakak Karththarai Nnokki Vaenntikkonndaan; Karththar Avanukku Marumoli Arulich Seythaar.


Tags அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான் கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச் செய்தார்
1 சாமுவேல் 7:9 Concordance 1 சாமுவேல் 7:9 Interlinear 1 சாமுவேல் 7:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 7