Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 தெசலோனிக்கேயர் 2:7

1 Thessalonians 2:7 தமிழ் வேதாகமம் 1 தெசலோனிக்கேயர் 1 தெசலோனிக்கேயர் 2

1 தெசலோனிக்கேயர் 2:7
உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல,

Tamil Indian Revised Version
பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல நாங்கள் உங்களிடம் கனிவாக நடந்துகொண்டோம்;

Tamil Easy Reading Version
நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர். எனவே நாங்கள் உங்களோடு இருக்கும்போது சில காரியங்களை நீங்கள் செய்யும் பொருட்டு உங்கள் மீது அதிகாரம் செலுத்தி இருக்ககூடும். எனினும் நாங்கள் மென்மையாகவே நடந்துகொண்டோம். ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாப்பது போன்று இருந்தோம்.

Thiru Viviliam
Same as above

1 தெசலோனிக்கேயர் 2:61 தெசலோனிக்கேயர் 21 தெசலோனிக்கேயர் 2:8

King James Version (KJV)
But we were gentle among you, even as a nurse cherisheth her children:

American Standard Version (ASV)
But we were gentle in the midst of you, as when a nurse cherisheth her own children:

Bible in Basic English (BBE)
But we were gentle among you, like a woman caring for her little ones:

Darby English Bible (DBY)
but have been gentle in the midst of you, as a nurse would cherish her own children.

World English Bible (WEB)
But we were gentle among of you, as when a nurse cherishes her own children.

Young’s Literal Translation (YLT)
But we became gentle in your midst, as a nurse may cherish her own children,

1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 2:7
உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல,
But we were gentle among you, even as a nurse cherisheth her children:

But
ἀλλ'allal
we
were
ἐγενήθημενegenēthēmenay-gay-NAY-thay-mane
gentle
ἤπιοιēpioiA-pee-oo
among
ἐνenane

μέσῳmesōMAY-soh
you,
ὑμῶνhymōnyoo-MONE
a
as
even
ὡςhōsose

ἂνanan
nurse
τροφὸςtrophostroh-FOSE
cherisheth
θάλπῃthalpēTHAHL-pay

τὰtata
her
ἑαυτῆςheautēsay-af-TASE
children:
τέκναteknaTAY-kna

1 தெசலோனிக்கேயர் 2:7 ஆங்கிலத்தில்

ungalidaththil Patchamaay Nadanthukonntoom; Paal Kodukkira Thaayaanaval Than Pillaikalaik Kaappaattukirathupola,


Tags உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம் பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல
1 தெசலோனிக்கேயர் 2:7 Concordance 1 தெசலோனிக்கேயர் 2:7 Interlinear 1 தெசலோனிக்கேயர் 2:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 தெசலோனிக்கேயர் 2