Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 10:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 10 2 நாளாகமம் 10:13

2 நாளாகமம் 10:13
ராஜாவாகிய ரெகொபெயாம் முதியோர் ஆலோசனையைத் தள்ளிவிட்டு, அவர்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.

Tamil Indian Revised Version
ராஜாவாகிய ரெகொபெயாம் முதியோரின் ஆலோசனையைத் தள்ளிவிட்டு, அவர்களுக்குக் கடினமான பதில் கொடுத்தான்.

Tamil Easy Reading Version
பிறகு ரெகொபெயாம் அரசன் அவர்களோடு மிகக் கடுமையாகப் பேசினான். முதியவர்கள் சொன்ன ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை.

திருவிவிலியம்
அரசன் ரெகபெயாம் பெரியோரின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு வன்சொல்லால் அவர்களுக்குப் பதிலளித்தான்.

2 Chronicles 10:122 Chronicles 102 Chronicles 10:14

King James Version (KJV)
And the king answered them roughly; and king Rehoboam forsook the counsel of the old men,

American Standard Version (ASV)
And the king answered them roughly; and king Rehoboam forsook the counsel of the old men,

Bible in Basic English (BBE)
And the king gave them a rough answer. So King Rehoboam gave no attention to the suggestion of the old men,

Darby English Bible (DBY)
And the king answered them roughly; and king Rehoboam forsook the advice of the old men,

Webster’s Bible (WBT)
And the king answered them roughly; and king Rehoboam forsook the counsel of the old men,

World English Bible (WEB)
The king answered them roughly; and king Rehoboam forsook the counsel of the old men,

Young’s Literal Translation (YLT)
And the king answereth them sharply, and king Rehoboam forsaketh the counsel of the aged men,

2 நாளாகமம் 2 Chronicles 10:13
ராஜாவாகிய ரெகொபெயாம் முதியோர் ஆலோசனையைத் தள்ளிவிட்டு, அவர்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.
And the king answered them roughly; and king Rehoboam forsook the counsel of the old men,

וַיַּֽעֲנֵ֥םwayyaʿănēmva-ya-uh-NAME
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
קָשָׁ֑הqāšâka-SHA
וַֽיַּעֲזֹב֙wayyaʿăzōbva-ya-uh-ZOVE
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
רְחַבְעָ֔םrĕḥabʿāmreh-hahv-AM
אֵ֖תʾētate
עֲצַ֥תʿăṣatuh-TSAHT
הַזְּקֵנִֽים׃hazzĕqēnîmha-zeh-kay-NEEM

இணை வசனம்

Genesis 42:7
யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ள வந்தோம் என்றார்கள்.

Genesis 42:30
தேசத்துக்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை வேவுபார்க்க வந்தவர்கள் என்று எண்ணி எங்களோடே கடினமாய்ப் பேசினான்.

Exodus 10:28
பார்வோன் அவனை நோக்கி: என்னைவிட்டு அப்பாலே போ; நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு; நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய் என்றான்.

1 Samuel 25:10
நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு.

1 Kings 20:6
ஆனாலும் நாளை இந்நேரத்தில் என் ஊழியக்காரரை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவர்கள் உன் வீட்டையும் உன் ஊழியக்காரரοன் வீடுகளையும் சோதித்து, உன் கàύணுக்குப͠பிРοயமானவைΕள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டுபோவார்கள் என்றார் என்று சொன்னார்கள்.

2 Chronicles 10:8
முதியோர் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்தவர்களும் தன் சமுகத்தில் நிற்கிறவர்களுமாகிய வாலிபரோடே ஆலோசனைபண்ணி,

Proverbs 15:1
மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.

Proverbs 19:27
என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.


Tags ராஜாவாகிய ரெகொபெயாம் முதியோர் ஆலோசனையைத் தள்ளிவிட்டு அவர்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்
2 நாளாகமம் 10:13 Concordance 2 நாளாகமம் 10:13 Interlinear 2 நாளாகமம் 10:13 Image