Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 11:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 11 2 நாளாகமம் 11:10

2 நாளாகமம் 11:10
அந்த அரணிப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சரசமுமுள்ள பண்டகசாலைகளையும்,

Tamil Indian Revised Version
சோராவும், ஆயலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டி,

Tamil Easy Reading Version
சோரா, ஆயிலோன், எப்ரோன் ஆகிய நகரங்களைச் செப்பனிட்டான். யூதாவிலும் பென்யமீனிலுமிருந்த இந்த நகரங்கள் பலப்படுத்தப்பட்டன.

திருவிவிலியம்
சோரா, அய்யலோன், எபிரோன்; இவையே யூதாவிலும் பென்யமினிலும் கட்டப்பட்ட அரண்சூழ் நகர்கள்.

2 Chronicles 11:92 Chronicles 112 Chronicles 11:11

King James Version (KJV)
And Zorah, and Aijalon, and Hebron, which are in Judah and in Benjamin fenced cities.

American Standard Version (ASV)
and Zorah, and Aijalon, and Hebron, which are in Judah and in Benjamin, fortified cities.

Bible in Basic English (BBE)
And Zorah and Aijalon and Hebron, walled towns in Judah and Benjamin.

Darby English Bible (DBY)
and Zorah, and Ajalon, and Hebron, which are in Judah and in Benjamin, fortified cities.

Webster’s Bible (WBT)
And Zorah, and Ajalon, and Hebron, which are in Judah and in Benjamin, fortified cities.

World English Bible (WEB)
and Zorah, and Aijalon, and Hebron, which are in Judah and in Benjamin, fortified cities.

Young’s Literal Translation (YLT)
and Zorah, and Aijalon, and Hebron, that `are’ in Judah and in Benjamin, cities of bulwarks.

2 நாளாகமம் 2 Chronicles 11:10
அந்த அரணிப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சரசமுமுள்ள பண்டகசாலைகளையும்,
And Zorah, and Aijalon, and Hebron, which are in Judah and in Benjamin fenced cities.

וְאֶתwĕʾetveh-ET
צָרְעָה֙ṣorʿāhtsore-AH
וְאֶתwĕʾetveh-ET
אַיָּל֔וֹןʾayyālônah-ya-LONE
וְאֶתwĕʾetveh-ET
חֶבְר֔וֹןḥebrônhev-RONE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
בִּֽיהוּדָ֖הbîhûdâbee-hoo-DA
וּבְבִנְיָמִ֑ןûbĕbinyāminoo-veh-veen-ya-MEEN
עָרֵ֖יʿārêah-RAY
מְצֻרֽוֹת׃mĕṣurôtmeh-tsoo-ROTE

இணை வசனம்

Genesis 23:2
கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்.

Numbers 13:22
தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது.

Joshua 14:14
ஆதலால் கேசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.

Joshua 15:33
பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவேல், சோரியா, அஷ்னா,

Joshua 19:41
அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,

Joshua 20:7
அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும் எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.

2 Samuel 2:11
தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம்.


Tags அந்த அரணிப்புகளைப் பலப்படுத்தி அவைகளிலே தலைவரையும் ஆகாரமும் எண்ணெயும் திராட்சரசமுமுள்ள பண்டகசாலைகளையும்
2 நாளாகமம் 11:10 Concordance 2 நாளாகமம் 11:10 Interlinear 2 நாளாகமம் 11:10 Image