Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 12:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 12 2 நாளாகமம் 12:4

2 நாளாகமம் 12:4
அவன் யூதாவுக்கு அடுத்த அரணான பட்டணங்களைப் பிடித்து, எருசலேம்மட்டும் வந்தான்.

Tamil Indian Revised Version
அவன் யூதாவுக்கு அடுத்த பாதுகாப்பான பட்டணங்களைப் பிடித்து, எருசலேம்வரை வந்தான்.

Tamil Easy Reading Version
சீஷாக் யூதாவிலுள்ள பலமிக்க நகரங்களை வென்றான். பிறகு தனது படையை எருசலேமிற்கு கொண்டு வந்தான்.

திருவிவிலியம்
அவன் யூதாவின் அரண்சூழ் நகர்களைக் கைப்பற்றியபின், எருசலேமுக்கு வந்தான்.⒫

2 Chronicles 12:32 Chronicles 122 Chronicles 12:5

King James Version (KJV)
And he took the fenced cities which pertained to Judah, and came to Jerusalem.

American Standard Version (ASV)
And he took the fortified cities which pertained to Judah, and came unto Jerusalem.

Bible in Basic English (BBE)
And he took the walled towns of Judah, and came as far as Jerusalem.

Darby English Bible (DBY)
And he took the fortified cities that belonged to Judah, and came to Jerusalem.

Webster’s Bible (WBT)
And he took the fortified cities which pertained to Judah, and came to Jerusalem.

World English Bible (WEB)
He took the fortified cities which pertained to Judah, and came to Jerusalem.

Young’s Literal Translation (YLT)
and he captureth the cities of the bulwarks that `are’ to Judah, and cometh in unto Jerusalem.

2 நாளாகமம் 2 Chronicles 12:4
அவன் யூதாவுக்கு அடுத்த அரணான பட்டணங்களைப் பிடித்து, எருசலேம்மட்டும் வந்தான்.
And he took the fenced cities which pertained to Judah, and came to Jerusalem.

וַיִּלְכֹּ֛דwayyilkōdva-yeel-KODE
אֶתʾetet
עָרֵ֥יʿārêah-RAY
הַמְּצֻר֖וֹתhammĕṣurôtha-meh-tsoo-ROTE
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לִֽיהוּדָ֑הlîhûdâlee-hoo-DA
וַיָּבֹ֖אwayyābōʾva-ya-VOH
עַדʿadad
יְרֽוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-ROO-sha-loh-EEM

இணை வசனம்

2 Chronicles 11:5
ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.

2 Kings 18:17
ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று,

Isaiah 8:8
யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துமட்டும் வரும் என்றார். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும்.

Isaiah 10:11
நான் சமாரியாவுக்கும், அதின் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்லுகிறான்.

Isaiah 36:1
எசேக்கியா ராஜா அரசாண்ட பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான்.

Jeremiah 5:10
அதின் மதில்கள்மேலேறி அழித்துப்போடுங்கள், ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் கர்த்தருடையவைகள் அல்ல.


Tags அவன் யூதாவுக்கு அடுத்த அரணான பட்டணங்களைப் பிடித்து எருசலேம்மட்டும் வந்தான்
2 நாளாகமம் 12:4 Concordance 2 நாளாகமம் 12:4 Interlinear 2 நாளாகமம் 12:4 Image