Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 13:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 13 2 நாளாகமம் 13:19

2 நாளாகமம் 13:19
அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து, அவனுக்கு உண்டான பட்டணங்களாகிய பெத்தேலையும் அதின் கிராமங்களையும், எஷானாவையும் அதின் கிராமங்களையும், எப்பெரோனையும் அதின் கிராமங்களையும் பிடித்தான்.

Tamil Indian Revised Version
அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து, அவனுக்கு உண்டான பட்டணங்களாகிய பெத்தேலையும் அதின் கிராமங்களையும், எஷானாவையும் அதின் கிராமங்களையும், எப்பெரோனையும் அதின் கிராமங்களையும் பிடித்தான்.

Tamil Easy Reading Version
அபியாவின் படை யெரொபெயாமின் படையைத் துரத்திச் சென்றது. அபியாவின் படை பெத்தேல், எஷானா, எப்பெரோன் ஆகிய நகரங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களையும் கைப்பற்றினார்கள்.

திருவிவிலியம்
பின்பு, அபியா எரொபவாமைத் துரத்திச்சென்று, பெத்தேலையும் அதன் சிற்றூர்களையும், எசானாவையும் அதன் சிற்றூர்களையும், எப்ரோனையும் அதன் சிற்றூர்களையும் அவனிடமிருந்து கைப்பற்றினான்.

2 Chronicles 13:182 Chronicles 132 Chronicles 13:20

King James Version (KJV)
And Abijah pursued after Jeroboam, and took cities from him, Bethel with the towns thereof, and Jeshanah with the towns thereof, and Ephraim with the towns thereof.

American Standard Version (ASV)
And Abijah pursued after Jeroboam, and took cities from him, Beth-el with the towns thereof, and Jeshanah with the towns thereof, and Ephron with the towns thereof.

Bible in Basic English (BBE)
And Abijah went after Jeroboam and took some of his towns, Beth-el with its small towns and Jeshanah with its small towns and Ephron with its small towns.

Darby English Bible (DBY)
And Abijah pursued after Jeroboam, and took cities from him: Bethel with its dependent villages, and Jeshanah with its dependent villages, and Ephron with its dependent villages.

Webster’s Bible (WBT)
And Abijah pursued Jeroboam, and took cities from him, Beth-el with its towns, and Jeshanah with its towns, and Ephron with its towns.

World English Bible (WEB)
Abijah pursued after Jeroboam, and took cities from him, Bethel with the towns of it, and Jeshanah with the towns of it, and Ephron with the towns of it.

Young’s Literal Translation (YLT)
And Abijah pursueth after Jeroboam, and captureth from him cities, Beth-El and its small towns, and Jeshanah and its small towns, and Ephraim and its small towns.

2 நாளாகமம் 2 Chronicles 13:19
அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து, அவனுக்கு உண்டான பட்டணங்களாகிய பெத்தேலையும் அதின் கிராமங்களையும், எஷானாவையும் அதின் கிராமங்களையும், எப்பெரோனையும் அதின் கிராமங்களையும் பிடித்தான்.
And Abijah pursued after Jeroboam, and took cities from him, Bethel with the towns thereof, and Jeshanah with the towns thereof, and Ephraim with the towns thereof.

וַיִּרְדֹּ֣ףwayyirdōpva-yeer-DOFE
אֲבִיָּה֮ʾăbiyyāhuh-vee-YA
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
יָֽרָבְעָם֒yārobʿāmya-rove-AM
וַיִּלְכֹּ֤דwayyilkōdva-yeel-KODE
מִמֶּ֙נּוּ֙mimmennûmee-MEH-NOO
עָרִ֔יםʿārîmah-REEM
אֶתʾetet
בֵּֽיתbêtbate
אֵל֙ʾēlale
וְאֶתwĕʾetveh-ET
בְּנוֹתֶ֔יהָbĕnôtêhābeh-noh-TAY-ha
וְאֶתwĕʾetveh-ET
יְשָׁנָ֖הyĕšānâyeh-sha-NA
וְאֶתwĕʾetveh-ET
בְּנוֹתֶ֑יהָbĕnôtêhābeh-noh-TAY-ha
וְאֶתwĕʾetveh-ET
עֶפְרַ֖וִןʿeprawinef-RA-veen
וּבְנֹתֶֽיהָ׃ûbĕnōtêhāoo-veh-noh-TAY-ha

இணை வசனம்

Joshua 15:9
அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,

2 Chronicles 15:8
ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் தீர்க்கதரிசனத்தையும் கேட்டபோது, அவன் திடன்கொண்டு, அருவருப்புகளை யூதா பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் தான் பிடித்த பட்டணங்களிலுமிருந்து அகற்றி, கர்த்தருடைய மண்டபத்தின் முன்னிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்து,

Joshua 10:19
நீங்களோ நில்லாமல், உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.

Joshua 10:39
அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதிலுள்ள நரஜீவன்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணினார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோலத் தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.

Joshua 11:12
அந்த ராஜாக்களுடைய எல்லாப்பட்டணங்களையும் அவைகளுடைய எல்லா ராஜாக்களையும் யோசுவா பிடித்து, பட்டயக்கருக்கினால் வெட்டி, கர்த்தருடைய தாசனாகிய மோசே கட்டளையிட்டபடி, அவர்களைச் சங்காரம்பண்ணினான்.

1 Samuel 31:7
இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள் என்றும், சவுலும் அவன் குமாரரும் செத்துப்போனார்கள் என்றும், பள்ளத்தாக்குக்கு இப்பாலும் யோர்தானுக்கு இப்பாலும் இருந்த இஸ்ரவேலர் கண்டபோது, அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் வந்து, அவைகளிலே குடியிருந்தார்கள்.

John 11:54
ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்.


Tags அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து அவனுக்கு உண்டான பட்டணங்களாகிய பெத்தேலையும் அதின் கிராமங்களையும் எஷானாவையும் அதின் கிராமங்களையும் எப்பெரோனையும் அதின் கிராமங்களையும் பிடித்தான்
2 நாளாகமம் 13:19 Concordance 2 நாளாகமம் 13:19 Interlinear 2 நாளாகமம் 13:19 Image