Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 14:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 14 2 நாளாகமம் 14:2

2 நாளாகமம் 14:2
ஆசா தனύ தேவனாகிய கΰ்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.

Tamil Indian Revised Version
ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.

Tamil Easy Reading Version
ஆசா தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நல்லனவற்றையும், சரியானவற்றையும் செய்தான்.

திருவிவிலியம்
ஆசா, தன் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் நல்லதும் நேரியதும் செய்து வந்தான்.

Title
யூத அரசனான ஆசா

Other Title
யூதாவின் அரசன் ஆசா

2 Chronicles 14:12 Chronicles 142 Chronicles 14:3

King James Version (KJV)
And Asa did that which was good and right in the eyes of the LORD his God:

American Standard Version (ASV)
And Asa did that which was good and right in the eyes of Jehovah his God:

Bible in Basic English (BBE)
And Asa did what was good and right in the eyes of the Lord his God;

Darby English Bible (DBY)
And Asa did what was good and right in the sight of Jehovah his God;

Webster’s Bible (WBT)
And Asa did that which was good and right in the eyes of the LORD his God:

World English Bible (WEB)
Asa did that which was good and right in the eyes of Yahweh his God:

Young’s Literal Translation (YLT)
And Asa doth that which is good, and that which is right, in the eyes of Jehovah his God,

2 நாளாகமம் 2 Chronicles 14:2
ஆசா தனύ தேவனாகிய கΰ்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.
And Asa did that which was good and right in the eyes of the LORD his God:

וַיַּ֤עַשׂwayyaʿaśva-YA-as
אָסָא֙ʾāsāʾah-SA
הַטּ֣וֹבhaṭṭôbHA-tove
וְהַיָּשָׁ֔רwĕhayyāšārveh-ha-ya-SHAHR
בְּעֵינֵ֖יbĕʿênêbeh-ay-NAY
יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹהָֽיו׃ʾĕlōhāyway-loh-HAIV

இணை வசனம்

1 Kings 15:11
ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப் போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

1 Kings 15:14
மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடிருந்த நாளெல்லாம் அவன் இருதயம் கர்த்தரோடே உத்தமமாயிருந்தது.

2 Chronicles 31:20
இந்தப்பிரகாரமாக எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான்.

Luke 1:75
தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்.


Tags ஆசா தனύ தேவனாகிய கΰ்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்
2 நாளாகமம் 14:2 Concordance 2 நாளாகமம் 14:2 Interlinear 2 நாளாகமம் 14:2 Image