2 நாளாகமம் 15:19
ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருஷமட்டும் யுத்தம் இல்லாதிருந்தது.
Tamil Indian Revised Version
ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருடம்வரை போர் இல்லாதிருந்தது.
Tamil Easy Reading Version
ஆசாவின் 35வது ஆட்சியாண்டுவரை நாட்டில் போர் இல்லாமல் இருந்தது.
திருவிவிலியம்
ஆசா ஆட்சியின் முப்பத்தைந்தாம் ஆண்டுவரை மீண்டும் போர் எழவில்லை.
King James Version (KJV)
And there was no more war unto the five and thirtieth year of the reign of Asa.
American Standard Version (ASV)
And there was no more war unto the five and thirtieth year of the reign of Asa.
Bible in Basic English (BBE)
And there was no more war till the thirty-fifth year of the rule of Asa.
Darby English Bible (DBY)
And there was no war until the thirty-fifth year of the reign of Asa.
Webster’s Bible (WBT)
And there was no more war until the five and thirtieth year of the reign of Asa.
World English Bible (WEB)
There was no more war to the five and thirtieth year of the reign of Asa.
Young’s Literal Translation (YLT)
And war hath not been till the thirty and fifth year of the reign of Asa.
2 நாளாகமம் 2 Chronicles 15:19
ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருஷமட்டும் யுத்தம் இல்லாதிருந்தது.
And there was no more war unto the five and thirtieth year of the reign of Asa.
| וּמִלְחָמָ֖ה | ûmilḥāmâ | oo-meel-ha-MA | |
| לֹ֣א | lōʾ | loh | |
| הָיָ֑תָה | hāyātâ | ha-YA-ta | |
| עַ֛ד | ʿad | ad | |
| שְׁנַת | šĕnat | sheh-NAHT | |
| שְׁלֹשִׁ֥ים | šĕlōšîm | sheh-loh-SHEEM | |
| וְחָמֵ֖שׁ | wĕḥāmēš | veh-ha-MAYSH | |
| לְמַלְכ֥וּת | lĕmalkût | leh-mahl-HOOT | |
| אָסָֽא׃ | ʾāsāʾ | ah-SA |
இணை வசனம்
1 Kings 15:16
ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
1 Kings 15:31
நாதாபின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
1 Kings 15:33
யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அகியாவின் குமாரனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் ஆண்டு,
2 Chronicles 16:1
ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதடிக்கு ராமாவைக் கட்டினான்.
Tags ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருஷமட்டும் யுத்தம் இல்லாதிருந்தது
2 நாளாகமம் 15:19 Concordance 2 நாளாகமம் 15:19 Interlinear 2 நாளாகமம் 15:19 Image